சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Khan11

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

+3
jasmin
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters

Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by அப்துல்லாஹ் Sun 16 Oct 2011 - 9:46

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Nayantharaprabhudevaram

சென்னை: நயனதாராவை நம்பி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்த பிரபுதேவா, மனைவியையும், குழந்தைகளையும் மறக்க முடியாமல் நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக அவர்களைப் பார்த்து வருகிறார். இதை அறிந்த நயனதாரா கடும் கோபமடைந்து மும்பையில் உள்ள தனது வீட்டை விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். அங்கு விரைந்த பிரபுதேவாவை அவர் வீட்டுக்குள்ளேயே விடவில்லை. இதனால் பிரபுதேவா பெரும் அதிர்ச்சியுடன் சென்னை திரும்பியுள்ளாராம்.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே ஒரு பெரும் சினிமா மாதிரிதான் இருக்கிறது. நடனத்திலும், நடிப்பிலும், உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில், அதிரடியாக ரமலத்தை ரகசியமாக மணம் புரிந்தார் பிரபுதேவா. இதை பல ஆண்டுகள் வரை ரகசியமாகவே வைத்திருந்தார். ரமலத்துடன் நிழல் உலக வாழ்க்கை நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நீண்ட காலமாகவே ரமலத் தனது மனைவி என்ற அங்கீகாரத்தை வெளியுலகுக்குக் காட்டாமலேயே வாழ்ந்து வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதை பகிரங்கப்படுத்தினார்.

ரமலத்தை, பிரபுதேவாவின் வீட்டில் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பிரபுதேவாவின் குழந்தை இறந்தது. இதனால் ஏற்பட்ட சோகத்தில் அவர் இருந்தபோதுதான் நயனதாரா குறுக்கிட்டார்.

நயனதாராவின் ஆறுதல் பின்னர் காதலாக மாறி இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். இதனால் ரமலத் விஸ்வரூபம் எடுத்தார். என்னை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார் நயனதாரா. அவரிடமிருந்து எனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இரு தரப்பிலும் முட்டல் மோதல் தொடங்கியது. பெரும் புயலும், சூறாவளியுமாக போய்க் கொண்டிருந்த இந்த விவகாரம் இறுதியில் பரஸ்பர விவகாரத்து என்ற நிலைக்கு வந்தது. பெரும் தொகையும், சொத்துக்களையும் கொடுத்து ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

அதன் பின்னர் மும்பையில் நயனதாராவுடன் வாழத் தொடங்கினார். இருவருக்கும் கல்யாணம் நடந்து விட்டதாக ஒரு தகவலும், இல்லை என்ற தகவலும் பரவியது. நடந்தால் சொல்வேன் என்று பிரபுதேவாவே விளக்கினார். இருப்பினும் பிரபுதேவாவும், நயனதாராவும் மும்பையில் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து விட்டாலும் கூட அவர்களை மறக்க முடியவில்லையாம் பிரபுதேவாவால். இதனால் நயனதாராவுக்குத் தெரியாமல் அவர் தொடர்ந்து ரமலத், அவரது இரு குழந்தைகளையும் சென்னைக்கு வந்து பார்த்துப் பேசி வருகிறாராம். குழந்தைகளை வெளியில் கூட்டிச் சென்று வருகிறாராம்.

இது நயனதாராவுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தாராம். அதுதான் எல்லாத்தையும் கணக்குத் தீர்த்து விட்டாயிற்றே, இன்னும் என்ன பாசம் என்ற ரீதியில் அவர் பிரபுதேவாவை போனில் பிடித்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது மும்பை வீட்டை விட்டு கேரளாவுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். இதை அறிந்த பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சென்னையிலிருந்து கேரளாவுக்கு ஓடியுள்ளார். நயனதாரா வீட்டை அடைந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே விட மறுத்து விட்டார் நயனதாரா. இதனால் தெருவிலேயே நின்றிருந்தாராம் பிரபுதேவா. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தெருவில் நிற்க வைத்து விட்டார் நயனதாரா. இதனால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரபுதேவா அங்கிருந்து கிளம்பி வந்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் நயனதாரா பேசவில்லையாம். போனை ஆப் செய்து விட்டாராம்.

சென்னை திரும்பிய பிரபுதேவா தற்போது தப்பு செய்து விட்டேனே என்ற ரீதியில் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா, நயனதாரா குடும்ப வாழ்க்கை தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 9:50

சென்னை திரும்பிய பிரபுதேவா தற்போது தப்பு செய்து விட்டேனே என்ற ரீதியில் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   188826 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by அப்துல்லாஹ் Sun 16 Oct 2011 - 9:52

கூழுக்கும் ஆசை! மீசைக்கும் ஆசை.....!
ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால்...... .!
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை....!
அடாது செய்தவன் படாது படுவான்.....!
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு....!.
இக்கரைக்கு அக்கரை பச்சை.....!
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.....! உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்.......! ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது....!
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
இவையெல்லாம் பழமொழிகள்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 9:54

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

உங்கள் பழமொழியில் எனக்கு பிடித்தது இது மட்டும்தான் அப்போ பிரபுதேவாவின் நிலையும் இதுதானா?

அடப்பாவமே நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   310333

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by அப்துல்லாஹ் Sun 16 Oct 2011 - 9:56

நண்பன் wrote:
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

உங்கள் பழமொழியில் எனக்கு பிடித்தது இது மட்டும்தான் அப்போ பிரபுதேவாவின் நிலையும் இதுதானா?

அடப்பாவமே நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   310333

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு....!.
இது தான் நிஜம....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 9:58

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

உங்கள் பழமொழியில் எனக்கு பிடித்தது இது மட்டும்தான் அப்போ பிரபுதேவாவின் நிலையும் இதுதானா?

அடப்பாவமே நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   310333

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு....!.
இது தான் நிஜம....
இன்பக் கிடங்கு என்று சொன்னார்கள் நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   273751

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by jasmin Sun 16 Oct 2011 - 11:20

பேசாம பிரபுதேவா ரம்லத்தின் அனுமதியோடு நயனையும் திருமணம் செய்து இருக்கலாம் ...அன்போடு இரண்டு வீட்டிலும் வாழ்ந்து இருக்கலாம் ....இப்போது புலம்பி என்ன செய்ய .. நயன் ஏற்கன்வே பலபேரை ஆசை காட்டி ஏமாற்றியவர் என்ற செய்தி உண்டு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 11:22

jasmin wrote:பேசாம பிரபுதேவா ரம்லத்தின் அனுமதியோடு நயனையும் திருமணம் செய்து இருக்கலாம் ...அன்போடு இரண்டு வீட்டிலும் வாழ்ந்து இருக்கலாம் ....இப்போது புலம்பி என்ன செய்ய .. நயன் ஏற்கன்வே பலபேரை ஆசை காட்டி ஏமாற்றியவர் என்ற செய்தி உண்டு
அப்படியா அறியாத செய்தி நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by முனாஸ் சுலைமான் Sun 16 Oct 2011 - 12:04

jasmin wrote:பேசாம பிரபுதேவா ரம்லத்தின் அனுமதியோடு நயனையும் திருமணம் செய்து இருக்கலாம் ...அன்போடு இரண்டு வீட்டிலும் வாழ்ந்து இருக்கலாம் ....இப்போது புலம்பி என்ன செய்ய .. நயன் ஏற்கன்வே பலபேரை ஆசை காட்டி ஏமாற்றியவர் என்ற செய்தி உண்டு
நல்ல மனசி உங்கட ஆனால் அவரு கொடுத்து வச்சவருதான் :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 16 Oct 2011 - 12:07

பேராசை பெரும் நட்டம் என்பார்கள் இது அதுபோலதான்

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 12:13

நேசமுடன் ஹாசிம் wrote:பேராசை பெரும் நட்டம் என்பார்கள் இது அதுபோலதான்

இல்லை பெண் ஆசை பெரும் நட்டம் நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   224381 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   224381 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by யாதுமானவள் Sun 16 Oct 2011 - 14:31

நண்பன் wrote:
jasmin wrote:பேசாம பிரபுதேவா ரம்லத்தின் அனுமதியோடு நயனையும் திருமணம் செய்து இருக்கலாம் ...அன்போடு இரண்டு வீட்டிலும் வாழ்ந்து இருக்கலாம் ....இப்போது புலம்பி என்ன செய்ய .. நயன் ஏற்கன்வே பலபேரை ஆசை காட்டி ஏமாற்றியவர் என்ற செய்தி உண்டு
அப்படியா அறியாத செய்தி நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   930799

நீங்க கூட ஏமாந்ததா கேள்விபட்டேனே நண்பன்...!! :() :()
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by jasmin Sun 16 Oct 2011 - 15:09

அட பாவமே இந்த மனுஷ்ன எதுக்கு யாது வம்புக்கு இழுக்கிறீங்க நல்ல மனிதர் நண்பன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 16:42

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:பேசாம பிரபுதேவா ரம்லத்தின் அனுமதியோடு நயனையும் திருமணம் செய்து இருக்கலாம் ...அன்போடு இரண்டு வீட்டிலும் வாழ்ந்து இருக்கலாம் ....இப்போது புலம்பி என்ன செய்ய .. நயன் ஏற்கன்வே பலபேரை ஆசை காட்டி ஏமாற்றியவர் என்ற செய்தி உண்டு
அப்படியா அறியாத செய்தி நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   930799

நீங்க கூட ஏமாந்ததா கேள்விபட்டேனே நண்பன்...!! :() :()
ஆமா மேடம் ரொம்பத்தான் ஏமாந்தேன் பி்ல்லா மாதிரி இன்னொரு ஹொட் பிலிம் தருவாள் என்று எதிர் பார்த்தேன் ஏமாந்தேன் நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   188826 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   188826
நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Billa-gallery-1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 16:43

jasmin wrote:அட பாவமே இந்த மனுஷ்ன எதுக்கு யாது வம்புக்கு இழுக்கிறீங்க நல்ல மனிதர் நண்பன்
டங்கியு டங்கியு

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Nayanthara_42

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by kalainilaa Sun 16 Oct 2011 - 17:08

ஊர் இரண்டுப்பட்டால் என்று சொல்வார்கள் .
இன்று கூத்தாடிக்கு இரண்டு மனைவி வந்தால் ...... :!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 17:37

kalainilaa wrote:ஊர் இரண்டுப்பட்டால் என்று சொல்வார்கள் .
இன்று கூத்தாடிக்கு இரண்டு மனைவி வந்தால் ...... நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   688909 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   688909
நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   224381 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   224381 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   188826 நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயனும் வேணும் ரமலத்தும் வேணும் -  தவிக்கும் பிரபு தேவா   Empty Re: நயனும் வேணும் ரமலத்தும் வேணும் - தவிக்கும் பிரபு தேவா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum