Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி
3 posters
Page 1 of 1
பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி
| ||
சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன. எனினும் இவற்றில் ஒரு சிறு பங்கையேனும் பாவனையாளர்களுக்கு தருவதில்லை எனினும் பாவனையாளர்களை நம்பியே இந்நிறுவனங்கள் இவற்றில் விளம்பரம் செய்கின்றன. கூகுளின் யூடியூப் பாவனையாளர்களின் காணொளிகளுக்கு அவற்றின் வரவேற்பைப் பொறுத்துக் குறிப்பிட்ட தொகையினை வழங்குகின்ற போதிலும் அது மிகவும் குறைவு என்பது கவலையளிக்கின்றது. ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பாவனையாளர்களை ஈர்க்கும் வகையில் தனது விளம்பர வருமானத்தில் பாதியை அவர்களுக்கு வழங்கவென உருவாகியுள்ளது ஒரு சமூகவலையமைப்பு. அதன் பெயர் www.chime.in எனினும் நம்மில் பலர் அதனை இன்னும் அறியவில்லை. காரணம் இவ்வலையமைப்பு நவம்பர் மாதமே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபடவுள்ளது. என்றபோதிலும் 'பப்ளிக் பீடா' அதாவது சோதனைத்தொகுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் 'ஹபர்மீடியா' பேஸ்புக் மற்றும் டுவிட்டர் வலையமைப்புகளை ஒத்ததாக அமைந்துள்ள போதிலும், மேலும் பல வித்தியாசமான சிறப்பம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது. பாவனையாளர்களின் நலன்கருதி இதனை வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம், கொடுத்த வாக்குறுதியை இந்நிறுவனம் காப்பாற்றுமா என்று! ___ .. |
mihlarnitha- புதுமுகம்
- பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10
Re: பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி
இது நல்லாருக்கே பார்க்கலாம் தகவலுக்கு நன்றி :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் !
» பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
» குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல
» பேஸ்புக் மூலம் பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது அதிர்ச்சி செய்தி!!(படங்கள் இணைப்பு)
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்
» பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
» குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல
» பேஸ்புக் மூலம் பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது அதிர்ச்சி செய்தி!!(படங்கள் இணைப்பு)
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|