சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Khan11

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

4 posters

Go down

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Empty வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

Post by mihlarnitha Wed 19 Oct 2011 - 13:35

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!




வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar1
இதுதான் உலகிலேயே அதிக பெறுமதியானதும் சொகுசானதுமான வாகனம். இதன் பெறுமதி £1.9million. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம்.

ஆஸ்திரேலிய தயாரிப்பான இந்த வாகனம் eleMMent palazzo என்று அழைக்கப்படுகிறது. 215 sq ft பரப்பளவுடைய விசாலமான இடத்தை கொண்டுள்ளது.

சகல வசதிகளுடன் கூடிய படுக்கையறையும், Bar மற்றும் 40inch அகலத்திரையுடன் Home theater வசதிகளையும் கொண்டுள்ளது.

ஓட்டுனருக்கு தனியானதொரு அறையும் காணப்படுகிறது. இதன் வேகம் தோற்றத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 93 Kmph என்ற வேகத்திலே செல்லும். சொகுசு வாகனமாக இருந்தாலும் பார ஊர்தி (heavy vehicle ) வரிசையில் தான் உள்ளது.

காலநிலைக்கேற்ப உள்ளே வெப்பநிலைகளை கட்டுப்படுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவை சாதாரண குளிரூட்டிகள் போன்றவைதான்.

ஆனாலும் செயற்பாட்டில் வேறுபட்டவை. அத்துடன் இதன் பரப்பளவை 430 sq ft, வரையில் அதிகரிக்கும் வசதிகளும் இதில் உள்ளன. இதன் மூலம் விசாலமான தோற்றத்தைப் பெறும்.

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar1

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar2

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar3

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar4

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar5

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar6

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Newcar7

Insha Allah We will ......
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Empty Re: வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 13:38

வாவ் அட்டகாசமாக உள்ளது நல்ல தயாரிப்பு எனக்கு வேண்டாம் என்னிடம் வேற உண்டு :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Empty Re: வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:40

சேனைக்கு பரிசளித்த அன்புள்ளத்திற்கு நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Empty Re: வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

Post by mihlarnitha Fri 21 Oct 2011 - 5:55

Atchaya wrote:சேனைக்கு பரிசளித்த அன்புள்ளத்திற்கு நன்றி...
Thanks
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Empty Re: வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 21 Oct 2011 - 10:17

சூப்பரான வடிவமைப்பு

நல்ல பகிர்வு நன்றிகள்


வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!  Empty Re: வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம், கையிருப்பு உள்ளவரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum