சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:35

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் Khan11

அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்

Go down

அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் Empty அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:13

அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில்
நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்




அதர்மம் ஒழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்பட்டிருக்கும் தேசத்தினை
செளபாக்கியமிக்கதோர் தேசமாக மாற்றும் பணியினை முன்னெடுத்துச் செல்பவர்களில்
ஒருவராகுங்கள். அப்போதுதான் பிறப்பினால் இந்துமத பக்தராகிய நீங்கள் உண்மையிலேயே
கிருஷ்ண பகவானைப் பின்பற்றுபவர்களாகுவீர்களென பிரதமர் தி.மு. ஜயரத்ன விடுத்துள்ள
தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதர்மம் ஒழிக்கப்பட்ட தினத்தில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் Prime-Ministerஅந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகவாழ் பக்தர்கள் பக்தியுடன் கொண்டாடும்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஆசிச் செய்தினை வெளியிடுவதில்
பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இந்துக்களின் ஆன்மீக மீட்சியாளராகக் கருதப்படும் கிருஷ்ண
பகவானுக்கு நன்றி செலுத்துமுகமாக ஆண்டுதோறும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவது,
அதர்மம் ஒழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும் என்பது இதன் பிரதான கருப்பொருளாகக்
கொள்ளப்படுகின்றது.

“நரகாசுரன்” என்ற அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த இந்துமத
பக்தர்களை அந்தப் பிடியில் இருந்து விடுவித்துப் பாதுகாத்தவர் கிருஷ்ண பகவான் ஆவார்.
இலங்கையினுள் எந்தவொரு சமய விழாவினையும் கொண்டாட முடியாத இருண்ட யுகத்தை முடித்து
வைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாவார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதனால் தற்போது தமது பிள்ளைகளுடன் சேர்ந்து
மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் மதக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு எம்மனைவருக்கும்
சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தத் தீபாவளித் திருநாளைச் சுதந்திரமாகக்
கொண்டாடக்கூடிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தந்தவர் அந்த உன்னத தலைவர் தான்
என்பதனை இச்சந்தர்ப்பத்தில் நாம் மறந்துவிடலாகாது.
சிறுவர் படையில் இணைந்து கொள்வதற்காக பின் கதவினால் சென்ற தமது பிள்ளைகளைப் பற்றிக்
கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக இன்று அவர்களுடன் ஒரே மேசையில் ஒன்றாக
அமர்ந்து சாப்பிடுவதற்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த
இருண்ட கடந்த காலத்தைப் பற்றி அழுது புலம்புவதற்கான தருணம் இதுவல்ல என எனது
அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தற்போது எம்முன் இருக்கும் சவால் யாதெனில், இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் பாரிய
யுத்தமாகும். சகல இனத்தவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் அந்த
அபிவிருத்தி யுத்தத்தில் பங்குதாரர்களாக வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» சொந்த பாதுகாப்பை பொறுப்பேற்று ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஆப்கான் அரசுக்கு அமெ. அழைப்பு
» சம்பள தினத்தில் கணவனும் மனைவியும்
» சுற்றுப்புற சூழல் தினத்தில் சுகாதாரத்தை பேணுவோம்
» ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum