Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
இண்டர்நெட்டில் புதுப்படங்களை வெளியிடக்கூடாது; நடிகர் விஜய் வற்புறுத்தல்
2 posters
Page 1 of 1
இண்டர்நெட்டில் புதுப்படங்களை வெளியிடக்கூடாது; நடிகர் விஜய் வற்புறுத்தல்
நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி
ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் சூப்பர் ஹிட்டாகி உள்ளதாக விஜய் கூறினார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நான்
நடிச்ச 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கின்றனர்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர்
ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.
ஜெயம்ரவியும்
இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ஆஸ்கார் ரவிச்சந்திரன்
படத்துக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ
ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம்
போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுறாங்க. இது படம் ஹிட்டானதற்கு
அறிகுறி.
எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது
என்கின்றனர். எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர்.
அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது
`வேலாயுதம்' படத்தில் இருக்கு. கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும்
கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல. அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு
ரிலீஸ் ஆகும்.
இண்டர்நெட்டில் வேலாயுதம் படம்
வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி
எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை
தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரே பாணியில் நடிப்பதாக
சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி
அப்படத்தை எடுத்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து
விரைவில் அறிவிப்பு வரும்.
இவ்வாறு விஜய் கூறினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இண்டர்நெட்டில் புதுப்படங்களை வெளியிடக்கூடாது; நடிகர் விஜய் வற்புறுத்தல்
போங்க போங்க தம்பி போயி நல்ல படம் நால நடிங்க தம்பி...அத விட்டுட்டு இப்பிடி பிக்காளித்தனமா பேசிக்கிட்டு...
Re: இண்டர்நெட்டில் புதுப்படங்களை வெளியிடக்கூடாது; நடிகர் விஜய் வற்புறுத்தல்
நடிச்சிட்டாருல்ல அடுத்த தமிழ் நாட்டின் தலை எழுத்தை இவருதான் மாற்றி எழுதப்போகிறார் :’|:அப்துல்லாஹ் wrote:போங்க போங்க தம்பி போயி நல்ல படம் நால நடிங்க தம்பி...அத விட்டுட்டு இப்பிடி பிக்காளித்தனமா பேசிக்கிட்டு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கில்லை - நடிகர் விஜய்
» என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய்
» நடிகர் விஜய் குடும்பத்தின் புகைப்படங்கள்.
» டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய்
» நடிகர் விஜய் குடும்பத்தின் புகைப்படங்கள்.
» டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|