சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 9:06 pm

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 12:56 pm

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 12:24 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 12:04 pm

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 12:08 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 12:01 pm

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:47 am

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 8:24 am

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 8:09 am

» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am

» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am

» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat Jun 01, 2024 10:47 am

அழகுக் குறிப்புகள் Khan11

அழகுக் குறிப்புகள்

Go down

அழகுக் குறிப்புகள் Empty அழகுக் குறிப்புகள்

Post by நண்பன் Mon Jan 17, 2011 3:07 pm









பாதம் அழகை அதிகரிக்க....

*கடலைமா,எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து
வந்தால் எண்ணெய்ப் பிசு பிசுப்பு நீங்கும்.பேரிச்சம் பழத்தை தேனில் ஊர
வைத்து சாப்பிட்டு வந்தால் உடற் பருமன் அதிகக்கும்.

*பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சுட வைத்து தூங்கச் செல்லும் முன் பருகினால் உடற் பருமன் அதிகரிக்கும்.

*தேங்காய்ப் பாலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும்.

*ரோஜாப்பூ இதழை வெந்நீர் சேர்த்து அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

*வெந்தயம்,துளசி இரண்டை யும் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.

*வாழைப்பழத் தோலை லேசாக சூடாக்கி கண்ணின் மேல் வைக்க கரு வளையம் நீங்கும்.

*சந்தனம்,தேன் இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

*உலர்ந்த சருமமாக இருந்தால் கடலை மா,தேன்,பால்,பன்னீர் மூன்றையும் சேர்த்து
15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று
தோற்றமளிக்கும்.

*கடலை மா, பயற்றம் பருப்பு ,வெயிலில் காய வைத்த ஓரஞ்சுப் பழத்தோல் மூன்றை யும் அரைத்து கத்தில் பூசி வந்தால் முகம் பளபளக்கும்.

*மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பயற்றம் பருப்பு மூன்றையும் அரைத்து பூசி வந்தால் பொலிவான நிறம் பெறலாம்.

தோல் பளபளப்பாக!

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.

* ஒரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம்
கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம்
பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

*முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறை தடவ
வேண்டும். தினம் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு
பெறும்.

*பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினம் காலையில் ஒரு டம்ளர்
வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாறை பிழிந்து அதனுடன்
அரை ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் எடை குறையும்.

*நகங்களை வெட்டும் முன் எண் ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை
வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

*கூந்தலில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம்
தேசிக்காய் சாறை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு தலையில் குளிக்கவும்
இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

*தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித் தால்,தலைமுடி பளபளப்பாகும்.

*வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காய வைத்து,
தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து,
முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வியர்க் குரு
வராமலும், வெளியில் கறுத்துப் போகாமலும் இருக்கும்.

*இளம்சூடான ஒரு லிட்டர் நீல், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

*கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த
இடத்தில் எலுமிச்சம்பழ சாறை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்
நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
தோல் வறண்டும், சுருக்கம் இருந்தால் ஒலிவ் ஒயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

*இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்
சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக்
கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும்.
பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

*அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டு களாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத் தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

*முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமா
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும்.
காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் இந்த பெக்குடன் முடியும் எளிதில்
வரும்.

*மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

*பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

*ஒரேஞ்சு பழத்தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பாலுடன் கலந்து
சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட
கறுமை மறையும்.

*பால், கடலை மா, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து கத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப் பாகவும் மாறும்.

*தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய் தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum