சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Khan11

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

4 posters

Go down

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Empty திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Nov 2011 - 13:07

அமெரிக்காவில் திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான். ஒரேகான் மாகாணத்தில் ஆளில்லா வீட்டிற்குள் ஜாசன் லியோன் (32) என்பவன் திருடுவதற்காக உள்ளே புகுந்துள்ளான்.
ஆனால், அந்த வீட்டில் டிவியை போட்டு நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கிவிட்டான். அங்கிருந்த சோபாவில் சுகமாக அமர்ந்தவன் திருட வந்ததை மறந்து டிவியில் கவனத்தை செலுத்தினான்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டு உரிமையாளர் உள்ளே ஜாசன் இருப்பதை கண்டு போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவனை கடுமையாக தாக்கினர். பின்னர் வந்த போலீசார் ஜாசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி சென்றதற்காக சிகிச்சைக்குப்பின் அவன் கைது செய்யப்பட்டான். இதுபோன்று அண்மையில் லண்டனில் ஆளில்லா வீட்டுக்குள் புகுந்து திருடன், அங்குள்ள படுக்கையறையில் தூங்கியதால் போலீசிடம் மாட்டியது குறிப்பிடத்தக்கது.


திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Empty Re: திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 13:21

எதையும் செய்யும் போது பிளான் பண்ணி செய்யனும்..
இல்லன்னா இப்படித்தான்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Empty Re: திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

Post by முனாஸ் சுலைமான் Thu 3 Nov 2011 - 13:24

பிளான் பிளைத்ததால் வந்தது விப ரீதம் திருடனுக்கு என்ன பர்ஹாத்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Empty Re: திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Nov 2011 - 13:26

முனாஸ் சுலைமான் wrote:பிளான் பிளைத்ததால் வந்தது விப ரீதம் திருடனுக்கு என்ன பர்ஹாத்..
@. @. @. @. @.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Empty Re: திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 13:39

வீட்டுக்குள் புகுந்து திருடன், அங்குள்ள படுக்கையறையில் தூங்கியதால் போலீசிடம் மாட்டியது குறிப்பிடத்தக்கது.
:!.: :!.: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்  Empty Re: திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum