சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

மருந்துப் பொருட்களுக்கு மீண்டும் விலைக் கட்டுப்பாடு Khan11

மருந்துப் பொருட்களுக்கு மீண்டும் விலைக் கட்டுப்பாடு

Go down

மருந்துப் பொருட்களுக்கு மீண்டும் விலைக் கட்டுப்பாடு Empty மருந்துப் பொருட்களுக்கு மீண்டும் விலைக் கட்டுப்பாடு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 7:46

மருந்து பொருட்கள் தொடர்பான விலைக் கட்டுப்பாட்டு முறை மீண்டும் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார். அடுத்தாண்டின் முதல் காலாண்டுக்குள் மருந்து பொருட்கள் தொடர்பான விலைக்கட்டுப்பாட்டு முறை குறித்த விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மருந்து பொருட்கள் தொடர்பான விலைக் கட்டுப்பாட்டு முறை 2002 ஆம் ஆண்டு வரையும் நடைமுறையில் இருந்த போதிலும் அதனை ஐ. தே. க. ஆட்சியாளர்களே விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கியதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், மருந்து பொருட்கள் தொடர்பான விலை கட்டுப்பாட்டு முறை நீக்கப்பட்டதால் மருந்து பொருள் விற்பனையாளர்கள் தான் பெரிதும் நன்மை அடைந்துள்ளார்கள். ஆனால் அப்பாவி நோயாளர்கள் பெரிதும் பாதிப் படைந்தார்கள். கடந்த 7, 8 வருடங்களாக இந்த நிலைமை தொடர்கின்றது.

திறந்த பொருளாதார கொள்கையின் மூலம் போட்டித் தன்மையை ஏற்படுத்தி நாட்டு மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், மருந்து பொருட்கள் மக்களுக்கு நியாய விலையில் கிடைக்கவில்லை. குறிப்பாக ஒரு மருந்து பொருள் ஒவ்வொரு மருந்த கங்களிலும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தோடு ஒரு மருந்து பல வர்த்தக பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. அதாவது பரசிட்டமோல் 17 வர்த்தக பெயர்களில் சந்தையில் காணப்படுகின்றது.

டொக்டர்கள் மருத்துவ பெயர்களில் எழுதும் மருந்து சிட்டைகளுக்கு சில மருந்தகங்களில் வர்த்தகப் பெயர் மருந்துப்பொருட்களே விநியோகிக்கப் படுகின்றன.

பொது மக்கள் வழங்கிய வெவ்வேறு புகார்களின் அடிப்படையிலேயே மருந்து பொருள் தொடர்பான கட்டுப்பாட்டு விலை முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளேன் என்றார்.


மருந்துப் பொருட்களுக்கு மீண்டும் விலைக் கட்டுப்பாடு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
» கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு
» இலங்கையில் நல்லாட்சியில் அத்தியவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு
» அலுத்கம, பேருவளை நகரங்களில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum