சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Khan11

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

3 posters

Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by *சம்ஸ் Fri 18 Nov 2011 - 10:32

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ
மாணவன் சாதனை
திண்டுக்கல் நேருஜி பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், குப்பையில் கிடந்த தகரத்தையும், பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தி, அரசு பள்ளி மாணவர் ரோபோ தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தார்.

திண்டுக்கல் கல்வி மாவட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அசோகன் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட கல்வி அதிகாரி காதர்சுல்தான், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தமிழரசு முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் புயல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வத்தலக்குண்டு அருகே சித்தரேவு நகுலன் அம்மாபிள்ளை அரசு உதவி பள்ளிமாணவன் பிரபாகரன் ரோபோ தயாரித்து கண்காட்சிக்கு இருந்தார். இது தகரத்தால் செய்யப்பட்டு இருந்தது. ரிமோட் மூலம் ரேபோவை இயங்கவைத்து ஆசிரியர் மாணவர்களின் பாராட்டை பெற்றார்.

பிரபாகரன் கூறுகையில், குப்பையில் கிடந்த தகரத்தில் செலவில்லாமல் ரோபோ தயாரித்துள்ளேன். ரிமோட்டுக்கு 150 ரூபாய் செலவானது என்றார். கண்காட்சியில் வீதியில் ஆட்கள் நடந்து செல்லும் போது அல்ட்ராவைலட் மூலம் தெருவிளக்குகளை எரியவைப்பது, ஆட்கள் இல்லாத போது தானாகவே விளக்கு அணைவது, ரோபோக்கள் மூலம் வேலை வாங்குவது உட்பட பல மாதிரிகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by பானுஷபானா Fri 18 Nov 2011 - 12:26

நல்ல புத்திசாலி மாணவன் குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by *சம்ஸ் Fri 18 Nov 2011 - 12:39

பானுகமால் wrote:நல்ல புத்திசாலி மாணவன் குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844

அந்த மாணவன் உங்களைப் போல் என்று நினைக்கிறேன் பானு @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by பானுஷபானா Fri 18 Nov 2011 - 12:40

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நல்ல புத்திசாலி மாணவன் குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844

அந்த மாணவன் உங்களைப் போல் என்று நினைக்கிறேன் பானு குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 111433 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 111433

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by *சம்ஸ் Fri 18 Nov 2011 - 12:43

பானுகமால் wrote:

ஏன் என்னாச்சி என்று இப்படி ஓடுறீங்கள் பானு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by பானுஷபானா Fri 18 Nov 2011 - 13:02

என்னை ரோபோ செய்யச் சொல்லுவிங்களே குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by *சம்ஸ் Fri 18 Nov 2011 - 13:24

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:நல்ல புத்திசாலி மாணவன் குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 331844

அந்த மாணவன் உங்களைப் போல் என்று நினைக்கிறேன் பானு குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 111433 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 111433

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371 குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371

ஏன் என்னாச்சி என்று இப்படி ஓடுறீங்கள் பானு
என்னை ரோபோ செய்யச் சொல்லுவிங்களே குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ 326371

ஓடினால் மட்டும் விடுவோமா? :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by ஹம்னா Fri 18 Nov 2011 - 17:23

:!+: :!+:

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ Empty Re: குப்பையில் கிடந்த தகரத்தில் ரோபோ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum