சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம் Khan11

இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்

Go down

இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம் Empty இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 5:36

""இந்தியாவில் உள்ள பலர், மூன்று வேளை சோற்றுக்கு வழியில்லாத நிலையில் உள்ளனர். எனவே, நம் நாடு வல்லரசு உரிமையைக் கோர முடியாது,'' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனாவின் வல்லமை குறித்து, மத்திய வெளியுறவு முன்னாள் அமைச்சரான சசி தரூர் புத்தகம் எழுதி வருகிறார்.

இது குறித்து அவர், பி.பி.சி., நிருபரிடம் கூறியதாவது:இருபத்தோராம் நூற்றாண்டில் வல்லரசாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், வல்லரசில்லாத நிலையில் தான் சென்று கொண்டிருக்கிறோம். வல்லரசு என்றால் அரசியல், பொருளாதாரம், ராணுவத்தில் மேன்மை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதியை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்காவால் கிழக்காசியா மட்டுமல்லாது, உலகில் எந்த இடத்திலும் நின்று போரிடும் வல்லமை உள்ளது. இந்த நிலையை சீனாவோ, இந்தியாவோ நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இந்தியாவில் இன்னும் பலர், மூன்று வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகின்றனர். ஒதுங்க இடம் கூட இல்லாமல், திறந்த வெளியில் பலர் படுத்துறங்கும் நிலை உள்ளது. பெற்றோர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த அடிப்படை தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யாததால், நாம் வல்லரசு உரிமையைக் கொண்டாட முடியாது. இந்த விஷயத்தில் இந்தியா,"சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு தான்.
இந்தியாவை, சீனாவுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், சீனாவால் செய்ய முடிந்ததை, இந்தியாவால் செய்ய முடியாது. சீனா பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் இந்தியாவை மிஞ்சி நிற்கிறது. கலாசாரத்தை போற்றுவதில் வேண்டுமானால், இருநாடுகளுக்கும் ஒற்றுமை இருக்கலாம். மற்றபடி, இரு நாடுகளுக்கிடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன.இவ்வாறு சசி தரூர் கூறினார்.

விமானத்தில், "எகானமி' வகுப்பில் பயணிப்பது, மாட்டுக் கொட்டகையில் இருப்பது போன்றது எனக் கூறி, சர்ச்சைக்கு ஆளானவர் சசி தரூர். பின், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர்பான சர்ச்சையில் சிக்கி, மத்திய அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum