சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

தலைமுடிப் பிரச்சினை Khan11

தலைமுடிப் பிரச்சினை

3 posters

Go down

தலைமுடிப் பிரச்சினை Empty தலைமுடிப் பிரச்சினை

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 23:46

நம்மில் தலைமுடிப் பிரச்சினை இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இதற்குக் கிடையாது.
பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு தலைப்பொடுகு, பேன், இளநரை... இவை ஓயாதப்பிரச்சினை. ஆண்களுக்கு இவை களைவிட தலையாயப் பிரச்சினை வழுக்கை ஏற்படுதல். இளம் வயதிலேயே முடி உதிர்வதால் முதுமைத்தோற்றத்திற்கு ஆளாகும் நிலை.

முடி உதிர்வது ஏன்?

முடி உதிர்வு என்றால் அதற்கு அடிப்படையானக் காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். முடி உதிர்வு என்பது நோயின் அளவு கோல் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படைக் காரண மாகும். தவிர, அதிகமான எண்ணெய்ப் பசை எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான டென்ஷன், இப்படி சில காரணங்;களும் கூட இருக்கலாம். காரணம் அறிந்த பின்புதான் சிகிச்சைகளை துவங்க வேண்டும்.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மிக எளிய வழி வெறும் கைகளினால் தலைப்பகுதியில் இதமாக மசாஜ் செய்து விடுவதுதான். தலையில் இறுக்கமான தொப்பி, ஹேர்பெல்ட் போன்றவற்றை அணிவதாலும் முடி உதிரலாம்.

பொடுகுத் தொல்லையா?

தலைப்பகுதி சருமத்தில் ஏற்படும் வறட்சியின் காரணமாகவும், எண்ணெய்
சுரப்பிகள் குறைந்து இறந்த செல்களின் படலங்கள் உதிர்வதாலும் பொடுகு உண்டாகிறது. இது தொற்றக்கூடிய பிரச்சினை வேறு. எனவே, பொடுகு உள்ளவர்கள் பயன்படுத்திய சீப்பு, டவல், தலையணை உறை போன்ற வற்றை பிறர் பயன்படுத்தவே கூடாது.

பொதுவாக அழகு நிலையங்களில் முடிக்கான, பொடுகுக்கான சிகிச்சைகள், மசாஜ் போன்றவைகளைத் தருவார்கள். ஆனால் இங்கு காரணங்கள் ஆராயப்பட்டு மருந்துகள் தரப்படுகின்றன.

வழுக்கைக்கான காரணம் என்ன?

பரம்பரை தவிர, தலைப்பகுதியில் ஏற்படும் வறட்சியும் அதனால் ஏற்படும் முடி உதிர்வை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதுமே வழுக்கைக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

நுனியில் முடி பிளவுபடுவது ஏன்?

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தன் அடையாளம்தான் நுனியில் முடி பிளவுபடுவது. உணவு முறைகளில் மாற்றம் செய்தால் இந்தப் பிரச்சினை தீரும். இதற்கான பிரத்யேக சிகிச்சைகளும் உண்டு. அதேபோல நரை வேக மாக உண்டாகவும் முடிப்பகுதியில் ஏற்படும் அதிர்வுகளும் முக்கியக் காரணம்.

முடிப்பராமரிப்பிற்கு எளிய வழிகள்

அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது அதேபோல் எண்ணெய் தடவா மலும் இருக்கக்கூடாது. தலையை நேரம் கிடைக்கும்போது மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர்வது நிற்கும்.

குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. ஈரமான தலையை சீப்பினால் வாரக்கூடாது. கூடுமானவரை டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய்ப் பண்டங்கள், இனிப்புப் பொருட்களை உண்ணாமல் தவிர்ப் பது நல்லது. பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாடவேண்டும். இதேபோல முடி உதிர்வு ஏற்படும் போதும் அலட்சியம் காட்டக்கூடாது. இப்படிச் செய்வது வழுக்கையை உண்டாக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலைமுடிப் பிரச்சினை Empty Re: தலைமுடிப் பிரச்சினை

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 11:24

:”@: :”@:


தலைமுடிப் பிரச்சினை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தலைமுடிப் பிரச்சினை Empty Re: தலைமுடிப் பிரச்சினை

Post by ஹனி Wed 19 Jan 2011 - 11:48

தலைமுடிப் பிரச்சினை 517195 தலைமுடிப் பிரச்சினை 517195
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தலைமுடிப் பிரச்சினை Empty Re: தலைமுடிப் பிரச்சினை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 12:23

சரண்யா wrote: தலைமுடிப் பிரச்சினை 517195 தலைமுடிப் பிரச்சினை 517195
தலைமுடிப் பிரச்சினை 930799 தலைமுடிப் பிரச்சினை 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலைமுடிப் பிரச்சினை Empty Re: தலைமுடிப் பிரச்சினை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 12:24

உமா wrote:தலைமுடிப் பிரச்சினை 517195 தலைமுடிப் பிரச்சினை 517195

ஹாய் உமாக்கா சும்மா மங்கள கரமா இருக்கீங்கக்கா தலைமுடிப் பிரச்சினை 930799 தலைமுடிப் பிரச்சினை 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தலைமுடிப் பிரச்சினை Empty Re: தலைமுடிப் பிரச்சினை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum