சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

உறுதிமொழி  Khan11

உறுதிமொழி

+3
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
மீனு
7 posters

Go down

உறுதிமொழி  Empty உறுதிமொழி

Post by மீனு Mon 19 Dec 2011 - 21:54

உறுதிமொழி

பள்ளி நாளும் சென்றிடுவேன்
பாடம் எல்லாம் படித்திடுவேன்
துள்ளி ஆடியே மகிழ்ந்திடுவேன்
தோளில் வலிமை சேர்த்திடுவேன்!

ஒற்றுமை யாகவே வாழ்ந்திடுவேன்
ஒன்றே குலம் என்றிடுவேன்
நற்றமிழ் என்றும் ஓதிடுவேன்
நற் பெயருடனே திகழ்ந்திடுவேன்!

நல்ல நல்ல நண்பரிடம்
நாளும் இனிதே பழகிடுவேன்
நல்ல நல்ல நூல் தேடி
நூலகம் நாடிச் சென்றிடுவேன்!

தோல்வி கண்டு எப்பொழுதும்
துளியும் துவண்டிட மாட்டேன்
தோல்வியே வெற்றிக்கு அடிப்படையாம்
வாழ்வில் எப்பொழுதும் உயர்ந்திடுவேன்!

கற்றுக் கொண்டே இருந்திடுவேன்
கற்ற வழியில் நின்றிடுவேன்
கற்றக் கல்வியை நாட்டுக்குக்
கனிவாய் வழங்கிச் சிறந்திடுவேன்!

பேணி வளர்த்த பெற்றோரைப்
பெரிதும் போற்றி வாழ்ந்திடுவேன்
ஏணியாய் இருந்த எவரையும்
இதயத்தில் வைத்துப் பூஜித்திடுவேன்!

அறிவைப் புகட்டிய ஆசானை
அன்றாடம் நினைந்து வணங்கிடுவேன்
உறுதிமொதி இவை என்பேன்
உயிருள்ளவரைக் காத்திடுவேன்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by *சம்ஸ் Mon 19 Dec 2011 - 22:02

அருமையான பாட்டு பகிர்விற்கு நன்றி மீனு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 5:44

:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by jasmin Tue 20 Dec 2011 - 10:58

கையை கட்டிகொண்டு தூய்மையான ஆடையோடு ராகம் போட்டு பாடவேண்டும்போல் உள்ளது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 11:00

நல்ல நல்ல நண்பரிடம்
நாளும் இனிதே பழகிடுவேன்
நல்ல நல்ல நூல் தேடி
நூலகம் நாடிச் சென்றிடுவேன்!

மீனு சொன்ன நண்பன் அது நான்தான்
மிகவும் சிறப்பாக உள்ளது மீனுகுட்டி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by jasmin Tue 20 Dec 2011 - 11:02

வெளிய சொன்னா வெட்கக்கேடு சும்மா மூடிகிட்டு கிடங்க ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 11:04

jasmin wrote:வெளிய சொன்னா வெட்கக்கேடு சும்மா மூடிகிட்டு கிடங்க ....
எத மூடச்சொல்றீங்க மேடம் :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by jasmin Tue 20 Dec 2011 - 11:22

கொழுப்பு ரெம்ப ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன் வாய உறுதிமொழி  688909 மூடிகிட்டு உறுதிமொழி  188826 கிடங்கன்னேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 11:24

jasmin wrote:கொழுப்பு ரெம்ப ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன் வாய உறுதிமொழி  688909 மூடிகிட்டு உறுதிமொழி  188826 கிடங்கன்னேன்
அப்படி தெழிவா சொல்லுங்க மேடம் :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by kalainilaa Tue 20 Dec 2011 - 13:55

நண்பன் wrote:
நல்ல நல்ல நண்பரிடம்
நாளும் இனிதே பழகிடுவேன்
நல்ல நல்ல நூல் தேடி
நூலகம் நாடிச் சென்றிடுவேன்!

மீனு சொன்ன நண்பன் அது நான்தான்
மிகவும் சிறப்பாக உள்ளது மீனுகுட்டி.
உறுதிமொழி  Naiyandibhavan
அண்ணே உங்களை சொன்னால் இந்தாளுக்கு கோவம் வருதுண்ணே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 13:59

kalainilaa wrote:
நண்பன் wrote:
நல்ல நல்ல நண்பரிடம்
நாளும் இனிதே பழகிடுவேன்
நல்ல நல்ல நூல் தேடி
நூலகம் நாடிச் சென்றிடுவேன்!

மீனு சொன்ன நண்பன் அது நான்தான்
மிகவும் சிறப்பாக உள்ளது மீனுகுட்டி.
உறுதிமொழி  Naiyandibhavan
அண்ணே உங்களை சொன்னால் இந்தாளுக்கு கோவம் வருதுண்ணே
:”: :”: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by மீனு Tue 20 Dec 2011 - 18:35

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by ஹம்னா Tue 20 Dec 2011 - 20:50

:!+: :!+: :!+: :!+:


உறுதிமொழி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by மீனு Mon 16 Jan 2012 - 19:35

ஹம்னா wrote: உறுதிமொழி  331844 உறுதிமொழி  331844 உறுதிமொழி  331844 உறுதிமொழி  331844
உறுதிமொழி  930799 உறுதிமொழி  930799 உறுதிமொழி  930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உறுதிமொழி  Empty Re: உறுதிமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum