சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

நட்பு Khan11

நட்பு

4 posters

Go down

நட்பு Empty நட்பு

Post by Atchaya Sun 1 Jan 2012 - 16:49

நட்பு FRIENDS

நட்பு என்பது
பிரபஞ்சத்தைப்
போல் பெரியது;
கடலைப் போல்
ஆழமானது.
வானத்தைப் போல்
உயரமானது;
இரும்பைப் போல்
உறுதியானது.
என்னைப் போல்
அழகானது;
உன்னைப் போல்
இனிமையானது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 17:08

என் நட்பு வாடிப்
பல நாளாச்சி...!!!

வேசி கற்பு போலப்
போயாச்சி...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:13

அன்னைக்கு கொஞ்சம்
தந்தைக்கு கொஞ்சம்
சகோதரனுக்கு கொஞ்சம்
சகோதரிக்கு கொஞ்சம்
காதலிக்கு கொஞ்சம்
மனைவிக்கு கொஞ்சம்
மகனுக்கு கொஞ்சம்
மகளுக்கு கொஞ்சம்
உறவுகளுக்கு கொஞ்சம்
நண்பர்களுக்கு கொஞ்சம்
அறிந்தவர்களுக்கு கொஞ்சம்
அறியாதவர்களுக்கு கொஞ்சம்
விரோதிக்கு கொஞ்சம்
துரோகிக்கு கொஞ்சம்
எதிரிக்கு கொஞ்சம்
கடவுளுக்கு கொஞ்சம்
எனக்கு கொஞ்சம்
இதை வாசிக்கின்ற
உனக்கும் கொஞ்சம்
எல்லோருக்கும் கொடுக்க
கொஞ்சமேனும் இருக்கிறது
என்னிடம் அன்பு.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 17:17

அன்புக்கு
நன்றி

ஆர்வத்தில்
என்று

உன்
பண்புக்கு

ஏதும்

பலமாமோ
தோழி...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:37

அன்பே எமது பலமென்று
கொள்ள வேண்டும் தோழா!
தோழியல்ல யானும்
என்று கொள்ளு தோழா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 21:03

நட்பு என்பது
பிரபஞ்சத்தைப்
போல் பெரியது;
கடலைப் போல்
ஆழமானது.
வானத்தைப் போல்
உயரமானது;
இரும்பைப் போல்
உறுதியானது.
என்னைப் போல்
அழகானது;
உன்னைப் போல்
இனிமையானது.

அன்பான வரிகள் அட்சயா
உன்னைப்போல் அழகானது
என்னைப்போல் இனிமையானது
:!+: :!+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 21:05

Atchaya wrote:அன்னைக்கு கொஞ்சம்
தந்தைக்கு கொஞ்சம்
சகோதரனுக்கு கொஞ்சம்
சகோதரிக்கு கொஞ்சம்
காதலிக்கு கொஞ்சம்
மனைவிக்கு கொஞ்சம்
மகனுக்கு கொஞ்சம்
மகளுக்கு கொஞ்சம்
உறவுகளுக்கு கொஞ்சம்
நண்பர்களுக்கு கொஞ்சம்
அறிந்தவர்களுக்கு கொஞ்சம்
அறியாதவர்களுக்கு கொஞ்சம்
விரோதிக்கு கொஞ்சம்
துரோகிக்கு கொஞ்சம்
எதிரிக்கு கொஞ்சம்
கடவுளுக்கு கொஞ்சம்
எனக்கு கொஞ்சம்
இதை வாசிக்கின்ற
உனக்கும் கொஞ்சம்
எல்லோருக்கும் கொடுக்க
கொஞ்சமேனும் இருக்கிறது
என்னிடம் அன்பு.

:!@!: :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by ஹம்னா Mon 2 Jan 2012 - 6:45

Atchaya wrote:நட்பு FRIENDS

நட்பு என்பது
பிரபஞ்சத்தைப்
போல் பெரியது;
கடலைப் போல்
ஆழமானது.
வானத்தைப் போல்
உயரமானது;
இரும்பைப் போல்
உறுதியானது.
என்னைப் போல்
அழகானது;
உன்னைப் போல்
இனிமையானது.

இனிமையான வரிகள் வாழ்த்துக்கள் அட்சயா அண்ணா.
:!+: :!+: :!+: :) :) :) :) :) :)


நட்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நட்பு Empty Re: நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum