Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
சார்ல்ஸ் டாவின் குறிப்பிட்ட ராட்சத ஆமைகள் உயிர்வாழ வாய்ப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சார்ல்ஸ் டாவின் குறிப்பிட்ட ராட்சத ஆமைகள் உயிர்வாழ வாய்ப்பு
150 ஆண்டுகளுக்கு முன் னர் அழிந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட ராட்சத கலபகோஸ் ஆமைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மரபணு ஆய்வுகளின் முலம் தெரியவந்துள்ளது.
மேற்கு இக்வடோரில் உள்ள கலபகோஸ் தீவில் ராட்சத ஆமைகள் இருந்ததாக பரிணாம வளர்ச்சி தொடர்பாக விளக்கிய சார்ல்ஸ் டாவின் குறிப்பிட்டுள்ளார். 1835 ஆம் ஆண்டு இந்த தீவுக்கு சென்ற டாவின் அங்கு 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும் ராட்சத ஆமைகளை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆமைகள் 408 கிலோ எடை கொண்டதாகவும் சுமார் 2 மீற்றர் நீளத்திற்கு வளரக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் காலப்போக்கில் இந்த ஆமைகள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதிவந்தனர். இந்நிலையில் கலபகோஸ் தீவுப் பகுதியில் உள்ள 1600 ஆமைகளிடம் நடத்திய மரபணு சோதனையில் 84 ஆமைகளில் மரபணு கலப்பு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.
எனவே கலபகோஸ் ராட்சத ஆமைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» ராட்சத ஆமைகள்....???
» ஆமைகள்
» நாம் உயிர்வாழ கைகொடுக்கும் மூச்சு பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்
» சில குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்
» ராட்சத எரிகல் பூமியை கடந்தது
» ஆமைகள்
» நாம் உயிர்வாழ கைகொடுக்கும் மூச்சு பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்
» சில குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்
» ராட்சத எரிகல் பூமியை கடந்தது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|