Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல்///
2 posters
Page 1 of 1
நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல்///
நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி
புதிய தகவல் கிடைத்துள்ளது.
கோலிவுட் காதல் ஜோடிகள் பிரபுதேவா-நயன்தாரா விரைவில்
திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்த்த நிலையில் அவர்கள் காதல்
வாழ்க்கையில் புயலடித்தது. ஆண்டுக்கணக்கில் ஜோடியாக வலம் வந்தவர்கள்
சமீபகாலமாக எங்கும் தலைகாட்டுவதில்லை.
மேலும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று
நயன்தாராவை பற்றி திரையுலகினர் எண்ணியிருந்த நிலையில் திடீரென்று தெலுங்கு
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழிலும் அஜீத் ஜோடியாக நடிக்க
உள்ளார். இதையடுத்து இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
மனைவி ரமலத்திடம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பின்னும்
குழந்தைகளுடன் பிரபுதேவா அன்பாக பழகுவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை
என்று தெரிகிறது. இதுதவிர மற்றொரு புதுகாரணம் இப்போது கூறப்படுகிறது.
பிரபுதேவாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணத் தேவை ஏற்பட்டது. அப்போது
நயன்தாரா குறிப்பிட்ட தொகையை அவருக்கு வழங்கினார். அந்த பணத்தை
பிரிந்துசென்ற மனைவி ரமலத்தின் ஜீவனாம்சம் தொடர்பான தேவைக்கு
பயன்படுத்திக்கொண்டாராம்.
பிரச்னையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே தன்னிடம்
வாங்கிய பணத்தை பிரபுதேவா பயன்படுத்திக்கொண்ட செயல் நயன்தாரா மனதை
புண்படுத்திவிட்டதாம். மேலும் தன்னை மணப்பதில் காட்டிய ஆர்வம்
பிரபுதேவாவிடம் படிப்படியாக குறைந்ததுடன் அதைவிட அதிகமாக பாசத்தை
குழந்தைகள் மீது காட்டுவதும் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்று
நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல்///
#+ #+ #+ தன் வினை தன்னைச்சுடும்
Re: நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல்///
வினை விதைத்தவன் வினை அறுப்பான்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|