Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு,,,
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு,,,
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் பற்றி
தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு
தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு
இலங்கையில் இடம்பெற்ற
ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க
தூதரகம் தமிழ் நாட்டில் நடத்திவரும் ஆய்வு தொடர்பில் இலங்கை அரசு கடும்
விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஆயுதப்
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, தமிழகத்திலுள்ள தமிழ்
கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு
கிடைத்த ஆதரவு எனபன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் விரிவான
ஆய்வொன்றை செய்துவருகிறது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள்,
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் அமெரிக்க தூதரகம் விபரங்களை
கோரியிருக்கிறது.
ஜெனிவாவில் மனிதஉரிமை தொடர்பான மாநாடு நெருங்கும் தறுவாயில்
இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இவ்வாறான ஆய்வை மேற்கொண்டிருப்பது
குறித்து இலங்கை அரசு கடும் அதிர்ச்சிக்கும் விசனத்திற்கும்
உள்ளாகியிருப்பதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைப் பிரச்சினை
தொடர்பான முக்கிய பல தகவல்களை இப்போதைக்கும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்
அமைப்புக்கள் அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திடம் அறிக்கையாக
சமர்ப்பித்துள்ளன எனக் கூறப்படுகிறது.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு,,,
வெறும் செய்திகளே இவைகள் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வரிக் குதிரை பற்றி புதிய ஆய்வு தகவல்
» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
» கருவிழி பற்றி ஓர் ஆய்வு:
» இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கம் அமெரிக்கா வரவேற்பு.
» இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாது : அமெரிக்கா குற்றச்சாட்டு.
» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
» கருவிழி பற்றி ஓர் ஆய்வு:
» இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கம் அமெரிக்கா வரவேற்பு.
» இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாது : அமெரிக்கா குற்றச்சாட்டு.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|