Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
குண்டு குழந்தையா? மணிக்கட்டை கவனிங்க !
Page 1 of 1
குண்டு குழந்தையா? மணிக்கட்டை கவனிங்க !
உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகளின் மணிக்கட்டினை வைத்தே அவர்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுமா என்பதை கண்டறிந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கட்டு பெரிதாக உள்ள குழந்தைக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளிடம் மணிக்கட்டு பெரிதாக உள்ள நிலை குறித்து இத்தாலியைச் சேர்ந்த ரோம் சாம்பியன்சா பல்கலைகழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். உடல் எடை அதிகம் உள்ள 500 குழந்தைகளின் மணிக்கட்டு பகுதியில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு மணிக்கட்டு பெரியதாக உள்ள குழந்தைகளுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படும் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பெரும் மணிக்கட்டு எலும்பு பகுதியில் இன்சுலின் தடுப்பு 20 சதவீதம் அதிகரித்து இருப்பதை தெரியவந்தது. இதனால் நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அதிக உடல் எடையும், அதிக கொழுப்பும் கொண்ட இளைஞர்கள் பெரும்பாலானோர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் நோய் பாதிப்புகளும் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மணிக்கட்டு அளவிற்கும் இன்சுலின் தடுப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆரோக்கியமான எடை உள்ள குழந்தைகளிடம் அடுத்தகட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் மார்கோ காபிசி கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» குண்டு குண்டு மல்லிகை
» கர்ப்பிணிகளே கவனிங்க..!
» சருமத்தைக் கவனிங்க!
» கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!
» மூட்டையும் கொஞ்சம் கவனிங்க!
» கர்ப்பிணிகளே கவனிங்க..!
» சருமத்தைக் கவனிங்க!
» கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!
» மூட்டையும் கொஞ்சம் கவனிங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|