சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

அடுத்த கணனியின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? Khan11

அடுத்த கணனியின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா?

2 posters

Go down

அடுத்த கணனியின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? Empty அடுத்த கணனியின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா?

Post by சிபான் Wed 4 Apr 2012 - 10:02

நீங்கள் எல்லோரும் விக்ரமின் “கந்தசாமி” திரைப்படம் பார்த்திருப்பீர்கள்.
அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ஸ்ரேயா வங்கி கணக்கின்
கடவுச்சொல்லை ரைப் பண்ணுவார். அவரிடம் இருந்து லேப்டாப்பை வாங்கும்
விக்ரம், ஸ்ரேயா ரைப் பண்ணிய கடவுச்சொல்லை எடுத்துவிடுவார். இது எப்படி
என்று யோசித்து இருக்கிறீர்களா?


வேறு ஒன்றுமில்லை. Key logger மென்பொருள்களை உபயோகித்துத்தான். கணினியில்
நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று
சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன
செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள்
உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில்
அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த
மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.



இந்த வகை மென்பொருள்களை உங்கள் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில்
நிறுவிவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை கவனிக்கலாம். பின்னர் நேரம்
கிடைக்கும்போது பிள்ளைகளின் செயற்பாடுகளை கவனிக்கலாம். key logger
மென்பொருள் குறிப்பிட்ட நேரத்துக்கொரு தடவை கணினியின் செயற்பாடுகளை Screen
Shot எடுத்து வைத்திருக்கும். அதோடு Chat History, History Log File
என்பவற்றையும் சேமித்து வைக்கிறது. இந்த முறையில் திருட்டுத்தனமாக
இன்னொருவரின் செயற்பாடுகளை கூட கவனிக்கலாம்.



எச்சரிக்கை : பெரும்பாலான இன்ரெர்நெற் கபே களில் திருட்டுத்தனமாக இந்த Key
Logger மென்பொருட்களை நிறுவி வைத்திருப்பார்கள். ஆகவே இன்ரெர்நெற் கபேயில்
இணையத்தை உபயோகிக்கும்போது அவதானமாக இருங்கள்.



Max keylogger எனப்படும் மென்பொருள் key logger மென்பொருட்களுக்குள் சிறந்ததும் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளதுமாகும்.



இதன் சிறப்பம்சங்கள்:



Record Each Keystroke : கீ போர்டில் அழுத்தப்படும்
அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது. (கடவுச்சொல், பயனர்
பெயர் போன்றவற்றை இப்படித்தான் இன்ரெர்நெற் கபேகளில் திருடுகிறார்கள்)



Instant Chat Messages Recording : பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.



Track Emails : கணினியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது



Monitor Websites : கணினியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது



Review Every Downloaded File : தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.



இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம், இதை நிறுவி கடவுச்சொல்லையும்
கொடுத்துவிட்டால் உங்களை தவிர வேறு யாராலும் இதை கணினியில் இருந்து அகற்ற
முடியாது.



இந்த மென்பொருளை தரவிறக்க Max Keylogger
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அடுத்த கணனியின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? Empty Re: அடுத்த கணனியின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா?

Post by பார்த்திபன் Thu 5 Apr 2012 - 11:46

நல்லதொரு சுவாரிசியமான தகவல். பகிர்விற்கு நன்றி! :!+:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum