சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Khan11

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

5 posters

Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by யாதுமானவள் Fri 4 May 2012 - 17:37


நூற்றுக் கணக்காய் ஆசிர மங்கள் நாடு முழுதும் முளைக்குது
வேற்று நாட்டில் கிளைகள் கூட வேக மாகப் பரப்புது
கோடிக் கணக்கில் பணமோ இங்கு கிடுகிடு வென்றே குவியுது
ஓடியாடி உழைக்கா மல்தான் இவர்கள் உடம்பும் கொழுக்குது

முழுதாய்ப் படிக்க.... லிங்க் சொடுக்கவும்

http://latharaniyinsorchithirangal.blogspot.in/2012/05/blog-post_04.html
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty Re: அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 22:18

இன்றுதான் இந்தக் கவிதை என் கண்ணுக்குப்படது மேடம்
மிகவும் அருமை செருப்பால் அடித்தது போல் மிகவும் அருமை..
கண்களை மூடித் தியானம் செய்தால் கவலை ஒழியும் என்பவரைக்
கண்களை மூடி நம்பிச் செல்லுதல் முற்றும் மடமை என்ற றிந்து
மோசடிக் காவி கள்அத் தனைபே ரையும் நாட்டை விட்டே துரத்திவிட
யோசிக் காமல் இன்றே அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்படுவோம் ! @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty Re: அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 22:26

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  03-nithyanantha


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty Re: அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by Muthumohamed Thu 4 Apr 2013 - 22:33

நண்பன் wrote:இன்றுதான் இந்தக் கவிதை என் கண்ணுக்குப்படது மேடம்
மிகவும் அருமை செருப்பால் அடித்தது போல் மிகவும் அருமை..
கண்களை மூடித் தியானம் செய்தால் கவலை ஒழியும் என்பவரைக்
கண்களை மூடி நம்பிச் செல்லுதல் முற்றும் மடமை என்ற றிந்து
மோசடிக் காவி கள்அத் தனைபே ரையும் நாட்டை விட்டே துரத்திவிட
யோசிக் காமல் இன்றே அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்படுவோம் ! @.

@. @. @. @. @.
மக்களே நீங்களும் மனசு வையுங்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty Re: அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by பானுஷபானா Fri 5 Apr 2013 - 4:52

நானும் இப்போ தான் பார்த்தேன் அக்கா

அருமையா சாமியார்களை சாடி இருக்கிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty Re: அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by rammalar Fri 5 Apr 2013 - 10:55

மருத்துவர்களால், தீர்த்து வைக்க இயலாத
உடல் உபாதைகளை இப்படிப்பட்ட சாமியார்களில்
ஒரு சிலரால் தீர்த்து வைக்க முடிகிறது...
-
அதனால் பக்தர்கள் இவர்களை மதிக்கிறார்கள்...
-
மேலும் நூறு சத வீத தூய்மையை இப்போது எவரும்
எதிர்பார்ப்பதில்லை...
-
காலம் போற போக்கு...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!  Empty Re: அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum