சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை கிளென்சர்
by rammalar Today at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Khan11

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

3 posters

Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 10 May 2012 - 13:34

ஆண் இனத்துக்கே இறைவன் படைக்காத அந்த விடயத்தை ஆண்களாலும் முடியும் என்று செய்து காட்டியவர்.

உலகில் முதன்முதல் கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்ற ஆண் என்கிற பெருமைக்கு உரியவர் Thomas Beatie. வயது 38. 2008 ஆம் ஆண்டில் முதல் குழந்தையை பிரசவித்தார். இவருக்கு மூன்று குழந்தைகள்.

மனைவியின் பெயர் Nancy. வயது 49. 09 வருட திருமண வாழ்க்கையை தொடர்ந்து Nancy இடம் இருந்து விவாகரத்து கோருகின்றார்.

Nancy மது அருந்துகின்ற பழக்கம் உடையவர் என்றும் மது அருந்திய பிற்பாடு வன்முறையாளராக மாறி விடுகின்றார் என்றும் குற்றம் சுமத்துகின்றார்.

குறிப்பாக குழந்தைகள் முன்னிலையில் வைத்து அடிக்கின்றார் என்றும் கவட்டுக்குள் அடிக்கின்றார் என்றும் கூறுகின்றார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு வந்து உள்ளது என்கின்றார்.

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இதில் ஜனவரி மாதம் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை குறித்து விவரித்து உள்ளார்.

ஒவ்வொரு இரவைப் போல அன்றும் Nancy உள மற்றும் உணர்வு ரீதியாக துன்புறுத்தினார் என்று Beatie விளங்கப்படுத்தி இருக்கின்றார்.

ஆனால் Nancy இன் குற்றச்சாட்டுக்கள் வேறு விதமாக உள்ளன. இருவருக்கும் இடையிலான உறவை Beatie துஷ்பிரயோகம் செய்து உள்ளார் என்று நீதிமன்றத்துக்கு எழுத்துமூலம் அறிவித்து உள்ளார்.

ஆயினும் Beatie, குழந்தைகள் ஆகியோரை Nancy சந்திக்க கூடாது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தடை பிறப்பித்து உள்ளார்.

Beatie வெளித் தோற்றத்துக்கு ஆணை போல காட்சி அளித்தாலும் பெண்களுக்கு உரிய இனப் பெருக்க உறுப்புகளை பிறப்பில் இருந்து கொண்டிருக்கின்றார். இவர் பிறப்பால் ஒரு பெண்.

1974 ஆம் ஆண்டு Hawaii இல் பிறந்தவர். 20 வயது வரை பெண்ணாக வாழ்ந்தவர். மோடல் அழகியாககூட பிரபலம் அடைந்து இருந்தார்.

20 களில் ஆண்களுக்கு உரிய உடுப்புக்களை அணிய தொடங்கினார். பிடித்துக் கொண்டது. மார்பகங்களை அகற்றிக் கொண்டார். ஹோர்மோன் சிகிச்சைகள் பெற்றார். சட்டப்படி ஆணாக பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆயினும் பிறப்புறுப்புக்களை மாற்றம் செய்யவில்லை.

இவர் 2003 ஆம் ஆண்டு Nancy ஐ சந்தித்தார். இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். Nancy ஒரு விதவை. ஏற்கனவே இரு குழந்தைகளுக்கு தாய். கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்தவர். இதனால் Nancy ஆல் மீண்டும் தாய் ஆக முடியாது.

ஆனால் குழந்தைகள் என்றால் Beatie இற்கு ரொம்ப பிடிக்கும். எனவே சட்டரீதியாக ஆண் என்று பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தாலும்கூட கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுக்க தீர்மானித்தார் Beatie.

இவரது உடலுக்குள் செயற்கை முறையில் 2007 ஆம் ஆண்டு விந்தணு உட்செலுத்தப்பட்டது. விந்தணு இன்னொருவரிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டு இருந்தது. இவர் பெண் உறுப்புக்களை மாற்றி இருக்கவில்லை என்பதாலேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற முடிந்து உள்ளது.

அண்மைய நாட்களில்தான் இவர் இனப் பெருக்க உறுப்புக்களை மாற்றிக் கொண்டார். செயற்கை ஆணுறுப்பு இவருக்கு வைத்தியர்களால் பொருத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயினும் இதை இன்னமும் மனைவிக்கு காண்பிக்காமல் உள்ளார்.விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 3cc
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty Re: விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 10 May 2012 - 13:35

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 4cc
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty Re: விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 10 May 2012 - 13:35

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 1aaaa-600x332
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty Re: விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 10 May 2012 - 13:36

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 2bb
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty Re: விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by பானுஷபானா Thu 10 May 2012 - 15:11

என்னய்யா கொடுமை இது........... விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 688909 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 688909 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 688909 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 688909

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371 விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty Re: விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by gud boy Thu 10 May 2012 - 19:39

kodumaiyilum kodumai...ithu..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு) Empty Re: விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum