சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Khan11

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

5 posters

Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by mufees Wed 16 May 2012 - 13:32

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இவ்விபத்தில், அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுலைமாலெப்பை அப்துல் காதர் (வயது 52) என்பவரே உயிரிழந்தார்.

மேற்படி நபர் கடந்த 13 வருடங்களாக சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந் நிலையில், விடுமுறையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாடகை காரொன்றில் பயணித்து கொண்டிருந்த போதே இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின்போது குறித்த நபருடன் பயணம் செய்த மேலும் இருவர் சம்பவ இடத்திலே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த அப்துல் காதரின் ஜனாஸா இன்றைய தினம் சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி நபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சில காலம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராவும் பணியாற்றியிருந்தார்.
சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Kathar
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by mufees Wed 16 May 2012 - 13:33

வாகன விபத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸாவை பார்க்க முடியாத உறவினர்களுக்காகவே இவ் ஜனாஸா படம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது) :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by mufees Wed 16 May 2012 - 13:37

இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன். :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by முனாஸ் சுலைமான் Wed 16 May 2012 - 13:53

இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜீஊன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 May 2012 - 21:12

மிகவும் வேதனைக்குள்ளான செய்தி இது என்னோடு சவுதிஅரேபியாவில் இரண்டரை வருடம் கூட ஒரே பிரதேசத்தில் பணிபுரிந்த இவர் எனது நெருங்கிய நண்பர் இவரது இச்செய்தி என்னை நிலை குலையச்செய்தது இவரது குடும்பத்தாருக்கு இறைவன் திடமான மனதினையும் நல்ல எதிர்காலத்தையும் அளிப்பதுடன் இவருக்கு உயர்ந்த சுவனத்தினை அளிப்பானாக :!#:


சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by Atchaya Sat 19 May 2012 - 18:28

வேதனைக்குரிய செய்தி பகிர்வு. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by நண்பன் Sun 20 May 2012 - 5:09

மிகவும் கவலையான சம்பவம் அன்னாரின் குடும்பத்தாருக்கு இறைவன்தான் மன அமைதியையும் ஆறுதலையும் வழங்க வேண்டும்
சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி Empty Re: சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum