Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
3 posters
Page 1 of 1
கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில்
கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும்
நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு
ஆய்வு தெரிவிக்கிறது.
கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில்
அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும்
இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதோடு இண்டர்நெட்
வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக
கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக
இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும்
கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள்
எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6
மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு
கூறுகிறது.
இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும்,
48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும்
18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி,
மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற
மாநகரங்களில் நடத்தப்பட்டது.
மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில்
மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள்
விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை
விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று
கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
முதலாமிடம் பிடிக்க முயற்சி செய்வோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இது தாண்டா நம்ம கல்வி வாழ்க என் கல்வி
» கூகுளில் சிக்கிய ஏலியன்….!
» கூகுளில் பள்ளிக்கூடத்தை தேடுறேன்…
» எச்சரிக்கை: கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்கள்
» தலைவர் கூகுளில் என்ன தேடுகிறார்?
» கூகுளில் சிக்கிய ஏலியன்….!
» கூகுளில் பள்ளிக்கூடத்தை தேடுறேன்…
» எச்சரிக்கை: கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்கள்
» தலைவர் கூகுளில் என்ன தேடுகிறார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|