Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
நீர்மூழ்கிக் கப்பல்
Page 1 of 1
நீர்மூழ்கிக் கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலுக்கு உள்ளே செல்லும்
நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே சென்று
பார்ப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு எப்படித்தான் அது செயற்படுகிறது?
கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப் போல செயல்படுபவையே இந்த நீர்மூழ்கிக்
கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர்
நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.
நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில்
மூழ்கியபடியே வெகு தொலைவு செல்லக்கூடிய நீரூர்தி ஆகும். பரிசோதனைகளுக்காகப் பல
நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல்
வடிவமைப்பு 19 ஆம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டது. முதல் உலகப் போரில் பல
நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச் சிறிய கலங்களில் இருந்து, நீரின்
அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் வரை
பல்வேறு அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர்
தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கி
பயணிக்கக் கூடியவை.
பல பெரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் உருளை வடிவிலான உடலையும் கூம்பு வடிவிலான
முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல் தொடர்பு
கட்டுப்பாட்டு அறை மற்றும் பெரிஸ்கோப் கருவி ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
இந்நெடுமட்டக் கட்டமைப்பு துடுப்பு (பிin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி
வடிவிலான உந்துக்கருவி (அல்லது நீர்த்தாரை) மற்றும் பல்வேறு நீரியக்கக்
கட்டுப்பாட்டுத் துடுப்புகள், சாரளைகள் ஆகியவை கப்பலின் பிற்பகுதியில்
காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள்
குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், விமானந் தாங்கிக்
கப்பல்களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணைத்
தளமாகச் செயல்படுதல், அணுகுண்டு தாக்குதலில் ஈடுபடுதல் நீரில் இருந்தபடியே
நிலப்பகுதியைத் தாக்குதல், இரகசியமாகச் சிறப்புப் படைகளை முக்கிய பகுதிகளில் இறக்கி
வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய வல்லவை.
இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே
பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தள
பீரங்கிகளும் போர் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர் நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது
தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.
கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலுக்கு உள்ளே செல்லும்
நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே சென்று
பார்ப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு எப்படித்தான் அது செயற்படுகிறது?
![நீர்மூழ்கிக் கப்பல் L1](https://2img.net/h/www.thinakaran.lk/2013/02/09/l1.jpg)
கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர்
நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.
நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில்
மூழ்கியபடியே வெகு தொலைவு செல்லக்கூடிய நீரூர்தி ஆகும். பரிசோதனைகளுக்காகப் பல
நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல்
வடிவமைப்பு 19 ஆம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டது. முதல் உலகப் போரில் பல
நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச் சிறிய கலங்களில் இருந்து, நீரின்
அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் வரை
பல்வேறு அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர்
தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கி
பயணிக்கக் கூடியவை.
பல பெரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் உருளை வடிவிலான உடலையும் கூம்பு வடிவிலான
முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல் தொடர்பு
கட்டுப்பாட்டு அறை மற்றும் பெரிஸ்கோப் கருவி ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
இந்நெடுமட்டக் கட்டமைப்பு துடுப்பு (பிin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி
வடிவிலான உந்துக்கருவி (அல்லது நீர்த்தாரை) மற்றும் பல்வேறு நீரியக்கக்
கட்டுப்பாட்டுத் துடுப்புகள், சாரளைகள் ஆகியவை கப்பலின் பிற்பகுதியில்
காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள்
குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், விமானந் தாங்கிக்
கப்பல்களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணைத்
தளமாகச் செயல்படுதல், அணுகுண்டு தாக்குதலில் ஈடுபடுதல் நீரில் இருந்தபடியே
நிலப்பகுதியைத் தாக்குதல், இரகசியமாகச் சிறப்புப் படைகளை முக்கிய பகுதிகளில் இறக்கி
வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய வல்லவை.
இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே
பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தள
பீரங்கிகளும் போர் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர் நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது
தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இத்தாலியில் தரையை பெயர்த்தெடுத்த நீர்மூழ்கிக் கப்பல்!
» ஜேர்மனி செய்தி இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
» கப்பல் கப்பல் அழகான கப்பல்
» பாலைவன கப்பல்
» பாய்க் கப்பல்.
» ஜேர்மனி செய்தி இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்
» கப்பல் கப்பல் அழகான கப்பல்
» பாலைவன கப்பல்
» பாய்க் கப்பல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|