Latest topics
» பூஜை அறை பராமரிப்புby rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
+2
rammalar
மீனு
6 posters
Page 1 of 1
கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு. :”: :”: :”:
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு. :”: :”: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?
பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு. (*(:
பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு. (*(:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?
பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட
வரும் அதுதான். :{*:
பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட
வரும் அதுதான். :{*:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம்
வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா
இருக்காம். :’|:
வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா
இருக்காம். :’|:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு
பூச்சிகூட இல்லை.
வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க. (*(:
பூச்சிகூட இல்லை.
வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க. (*(:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன். :kick:
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன். :kick:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
மாப்பிள்ளை இவ்வளவு ஸ்பீடா இருப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை.
ஏன் .. .. ?
முதலிரவு முடிஞ்சதும் உடனே நைட் 12-30 மணிக்கு மாமியார் வீட்டுக்கு
பிரசவத்தக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாரே :!.:
ஏன் .. .. ?
முதலிரவு முடிஞ்சதும் உடனே நைட் 12-30 மணிக்கு மாமியார் வீட்டுக்கு
பிரசவத்தக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாரே :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?
அதனாலே என்ன ?
மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?
:”:
அதனாலே என்ன ?
மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?
:”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம்
கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன்
படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன்
கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -
அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள். /) /)
கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன்
படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன்
கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -
அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள். /) /)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
அது போலி சீட்டுக்கம்பெனினு எப்படி சொல்றீங்க?
-
கூடங்குளம் மின் உற்பத்தி தொடங்கியதும் பணம்
இரட்டிப்பா திருப்பித் தரப்படும்னு அறவிச்சிருக்காங்களே...!!
-
-
கூடங்குளம் மின் உற்பத்தி தொடங்கியதும் பணம்
இரட்டிப்பா திருப்பித் தரப்படும்னு அறவிச்சிருக்காங்களே...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24424
மதிப்பீடுகள் : 1186
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
ராம் ராம் (*(: (*(: முதலில் நான் இட்ட நகைச்சுவைக்கு சிரிங்க எவ்வளவு கஷ்டப்பட்டு திருடினேன் எனக்குத்தான் தெரியும் :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24424
மதிப்பீடுகள் : 1186
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
இப்ப பாருங்க ஐந்து மதிப்பீடு கூடி விட்டது இதான் நல்ல பிள்ளைக்கு அழகு. :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
எதுக்கு உங்க கண் ஆபரேஷனை ஞாயிற்றுக்கிழமை வெச்சுக்க
சொல்றாங்க?
-
அன்னிக்குத்தான் டாக்டர் டி.வி.ல சீரியல் எதுவும் கிடையாது..!
-
சொல்றாங்க?
-
அன்னிக்குத்தான் டாக்டர் டி.வி.ல சீரியல் எதுவும் கிடையாது..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24424
மதிப்பீடுகள் : 1186
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
அனைத்தும் அருமை மீனுகுட்டி :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
அனைத்தும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
அனைத்தும் அருமை :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கொஞ்சம் சிரிப்போம் வாங்க
» காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்து கொண்டு செல்லும் நேரம்…
» வாங்க கடிப்போம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்து கொண்டு செல்லும் நேரம்…
» வாங்க கடிப்போம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|