Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
பிரிட்டனின் நான்காவது செல்வந்தர் தன் பாதி சொத்தை நன்கொடையாக வழங்க உறுதி
Page 1 of 1
பிரிட்டனின் நான்காவது செல்வந்தர் தன் பாதி சொத்தை நன்கொடையாக வழங்க உறுதி
பிரிட்டனின் நான்காவது செல்வந்தர் தன் பாதி சொத்தை நன்கொடையாக வழங்க உறுதி
பிரிட்டன் செல்வந்தர் ரிச்சர்டு பிரான்சன் வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காக தனது சொத்தில் பாதியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏழை மக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினர் பயன் பெறும் வகையில் உலகின்
பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை "கிவிங் ப்ளெட்ஜ்" என்ற
அறக்கட்டளையின் கீழ் நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
(இந்த அறக்கட்டளை ஏழைகளுக்கு முறையாக செலவளிக்கிறதா ..? என்பதுதான் முக்கியம் ,அதை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் .)
கடந்த 2009ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ்
மற்றும் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரன் பபெட்
ஆகியோரால், கிவிங் ப்ளெட்ஜ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
உலக செல்வந்தர்கள் பலர் இந்த அமைப்புக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டனின் நான்காவது பெரும் பணக்காரர் என்று அறியப்படும்
விமான நிறுவன அதிபர் ரிச்சர்டு பிரான்சன், தனது சொத்தில் பாதியை கிவிங்
ப்ளெட்ஜ் அமைப்புக்கு நன்கொடையாக வழங்குவதாக அந்த அமைப்புக்கு கடிதம் மூலம்
தெரிவித்துள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரான்சன் கூறுகையில், நானும் என் மனைவி ஜோனும் முதலில் ஒரு
படகு வீட்டில் வாழ்ந்தபொழுது ஒரு நாள் அது நீரில் மூழ்கிவிட்டது. அப்போது
பல பொருட்களை நாங்கள் இழந்துள்ளளோம்.
பின்னர் பிரிட்டனில் நாங்கள் வசித்த மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
எனவே சொத்துகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என நினைத்து நாங்கள், கிவிங்
ப்ளெட்ஜ் அமைப்பு மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கு உதவும் வகையில் எங்கள்
சொத்தில் பாதியை நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று
தெரிவித்துள்ளார்.
நன்றி :http://world.lankasri.com/
Similar topics
» கலவை பாதி!! பயணம் பாதி!! கலந்த செய்த ஜோக்ஸ் நான்!!! சிரியுங்கள் ப்ளீஸ்!!!
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது!
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» பாதிக்குப் பாதி,ஆதிக்கும் பாதி...
» தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது!
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» பாதிக்குப் பாதி,ஆதிக்கும் பாதி...
» தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|