சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Khan11

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

4 posters

Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:39

கால்கள் தான் நம்முடைய உடலின் முழு எடையையும் சமநிலையில் இருக்க செய்கிறது. அந்த கால்கள் உலர்ந்து, பிளவுற்று இருந்தால் காண்பவர் கண்ணை கவரும் வகையில் இல்லாமல் உடலின் ஒட்டுமொத்த அழகு தோற்றத்தையும் கண்டிப்பாக கெடுத்துவிடும். ஒருவர் சுகாதாரமான முறையில் இருப்பவர் என்பதை அவர்களின் கால்களை பார்ப்பதன் மூலம் கண்டறியலாம். அந்த கால்களை அழகுடன் வெளிப்படுத்துவதற்கு அணியும் வாருள்ள செருப்பால், அவை மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும். ஆனால் சுமாரான கால்களாக இருக்கும் போது அது சங்கடப்படுத்துவதாக இருக்கும். நம்மில் பெரும்பான்மை மக்கள் இப்பிரச்சனையை தினசரி அடிப்படையில் சமாளித்துக் கொண்டிருந்தாலும், சிலருக்கு இது ஒரு பருவக்கால பிரச்சனையாக இருக்கிறது.

ஆக எப்படி பார்த்தாலும், இந்த பிரச்சினையை ஆண்டு முழுவதுமோ அல்லது எப்பொழுதாவது ஒரு முறையோ சந்திக்க நேர்ந்தாலும் அதை தவிர்க்க முடியாது. அதனால் திறந்த-தோல்-காலணிகளை அணிய விரும்பினால், அப்போது கால்களை நன்கு அழகாக காணப்படுவதற்கு, ஒருசில குறிப்புகளை கீழே கொடுத்துள்ளோம். இத்தகைய குறிப்புகள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். சரி, அதைப் பார்ப்போமா!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:40

கால்களை நீரால் கழுவ வேண்டும்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681541-foot-1
குளிக்கும் போது கால்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முற்றிலும் கால்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக பயன்படுத்தும் சோப்பு அல்லது உடல் கழுவியினால் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் துர்நாற்றம் மற்றும் அழுக்கு இவற்றிலிருந்து விடுபட தூங்க செல்லும் முன் ஒவ்வொரு இரவும் கால்களை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அழுக்கு படிந்த கால்கள் பிளவுற்ற கால்களை போன்றே மோசமானது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:41

பால் சிகிச்சை
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681565-milk-2
பாலை 250 மி.லி கூடுதலாக வாங்கி, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அதில் கால்களை ஊற வைக்கவும். ஆனால் பால் சற்று வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இது போன்று செய்வதால் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள பாலால் அனைத்து கடினமான புள்ளிகளும் நீக்கப்பட்டு, தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.

கால்களை ஊற வைக்கவும்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681587-foot-3
கால்களை நன்றாக கழுவுவதால் மட்டும் மென்மையானது ஆக்குவதற்கு போதுமானதாகாது. கால்களை நன்றாக தேய்ப்பது தவிர, குறைந்தது 5-10 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைக்க வேண்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:42

படிகக் கல்லைப் பயன்படுத்தவும்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681613-foot-4
ஒரு படிகக் கல்லை எடுத்து குதிகால், கால்விரல்கள் மற்றும் பாதம் இவற்றை மெதுவாக தேய்க்கவும். இவ்வாறு குறைந்தது வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது செய்யவும். இந்த முறையினால் படிகக்கல், கால்களை மென்மையாகவும் மற்றும் பட்டு போன்றும் செய்து அதிலுள்ள இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. குறிப்பாக கடினமாகவும் மற்றும் உலர்ந்தும் இருக்கும் பகுதிகளில் கவனம் செலுத்தி ஒவ்வொரு பாதத்திற்கும் இரண்டு நிமிடங்கள் செலவு செய்யவும். தோல் கிழிவதையும் மற்றும் எரிச்சல் அடைவதையும் தடுக்க மிக கடுமையாக தேய்ப்பதை தவிர்க்கவும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:43

நகங்களை ஷேப் செய்யவும்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681641-foot-5
நக வெட்டியைக் கொண்டுக் கூடுதலாக வளர்ந்துள்ள கால்விரல் நகங்களை வெட்டிவிடவும். கால்களை தேய்த்து சுத்தம் செய்யும் சிகிச்சை முடித்தவுடன் கால்விரல் நகங்களை வடிவமைக்கவும். நீண்ட கால் நகங்களால் அழுக்கு மற்றும் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் விருந்தாளிப் போல் நகங்களின் கீழே தங்கி விடக் கூடும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by பானுஷபானா Fri 12 Apr 2013 - 12:43

ahmad78 wrote:பால் சிகிச்சை
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681565-milk-2
பாலை 250 மி.லி கூடுதலாக வாங்கி, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அதில் கால்களை ஊற வைக்கவும். ஆனால் பால் சற்று வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இது போன்று செய்வதால் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள பாலால் அனைத்து கடினமான புள்ளிகளும் நீக்கப்பட்டு, தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.

மாதம் ஒரு தடவை மட்டும் கூடுதலா பால் வாங்கினா போதுமில்ல...

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:44

காலணிகளை காற்று பட வைக்கவும்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681658-foot-6
குறிப்பாக மீண்டும் ஸ்னீக்கர்கள் மற்றும் பூட்ஸ் அணிவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு நாளாவது காலணிகளை வெளியே காற்று பட வைக்கவும். ஸ்னீக்கர்களிலிருந்து துர்நாற்றம் வந்தால், அவைகளை வெளியே காற்றில் வைக்கவும் அல்லது சுத்தம் செய்யவும். துர்நாற்றமுள்ள காலணிகளை அணிவது காலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:44

மாய்ச்சுரைசர்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681676-foot-7
கொஞ்சம் மாய்ஸ்சரைசர் எடுத்து கால்களில் பரவலாக தேய்க்கவும் மற்றும் சுத்தமான பருத்தி காலுறைகளை இடவும். தூங்குவதற்கு முன் அதை செய்ய அதனால் ஈரப்பதம் விளைவு அதிகமாக இருக்கும். வேண்டுமெனில் தாவர எண்ணெயை க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:45

சரியான காலணிகளை அணியவும்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681695-foot-8
சரியான பொருத்தமான காலணிகளையே அணியவும். ஒரு நல்ல பொருத்தமான ஜோடி காலணிகளால் கடுமையான பிளவுகள் பாதங்களில் ஏற்பட இருக்கும் வாய்ப்புக்களை குறைக்கிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:46

ஓய்வு அவசியம்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681713-foot-9
கால்களில் பிளவுகள் ஏற்படக் காரணம், நீண்ட நேரம் நிற்பதாலும் அல்லது நடப்பதாலும் உண்டாகின்றது. கால்களுக்கு ஓய்வு கொடுத்தல் மிக முக்கியமானது. அது குதிகால்களில் உண்டாகும் பிளவுகள் மற்றும் வலி வேதனையைத் தடுக்கிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:46

மசாஜ்
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  11-1365681732-foot-10
கால்களுக்கு மசாஜ் செய்வது இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் சோர்வை குறைக்கும். சிகிச்சையின் போது செய்யப்படும் உரிதல் மற்றும் எண்ணெய் ஆகியவற்றால் தோல் மென்மையாவதும் மற்றும் புதுப்பிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

http://tamil.boldsky.com/beauty/body-care/2013/10-simple-tips-soft-sexy-feet-003017.html#slide133739

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by rammalar Fri 12 Apr 2013 - 13:33

அழகுக்கு அழகு சேர்க்கலாம்..
-
மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Capt_08091bb9402b45f3b80ca95b168efc05_bahamas_miss_universe_bhs121
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by நண்பன் Fri 12 Apr 2013 - 19:24

பயனுள்ள பதிவு அஹமட் :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!  Empty Re: மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum