Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
5 posters
Page 1 of 1
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய டயட் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்களும் மிகவும் அவசியம். அதிலும் இத்தகையவற்றை ஆண்களிடம் பார்க்கும் போது, பெரும்பாலான ஆண்களிடம் ஒருசில ஆரோக்கியமற்ற மற்றும் சுத்தமில்லாத பழக்கங்களும் உள்ளன.
பொதுவாக உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒருசில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய பழக்கங்களில் கெட்டவை அதிகம் இருந்தால், பின் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் புகைப்பிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று. இவை மிகவும் ஆபத்தானவை. பெண்களை விட, ஆண்களின் உடலை பாதிக்கும் வகையில் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள் இருக்கின்றன.
அத்தகைய பழக்கங்கள் நன்கு கவனித்து மாற்றி வந்தால், நிச்சயம் ஆண்களின் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். இப்போது அத்தகைய பழக்கங்களுள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், அதனை உடனே தவிர்த்து, உடலை ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
புகைப்பிடித்தல்
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365574958-smoking](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365574958-smoking.jpg)
ஆண்களிடம் பொதுவாக இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று தான் புகைப்பிடித்தல். பல ஆண்கள் புகைப்பிடிப்பதால், மன அழுத்தம், டென்சன் போன்றவை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அத்தகைய சிகரெட்டை தொடர்ந்து பிடித்தால், உடல் மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்து தான் ஏற்படும்.

போதிய நீர் குடிக்காமல்
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365574998-drinkingwater](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365574998-drinkingwater.jpg)
இருப்பது ஆண்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இவ்வாறு அதிகம் வெளியே சுற்றும் ஆண்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதோடு, மலச்சிக்கலும் ஏற்படும்.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575028-eatingmeals](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575028-eatingmeals.jpg)
நேரம் கிடைக்கும் போது மட்டும் சாப்பிடுவது நல்ல பழக்கமல்ல. சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான், செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, வயிற்றில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாமல் இருக்கும். சில நேரங்களில் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், அல்சர் வந்துவிடும். எனவே சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் அவசியமானது.

சிறுநீர் கழிக்காமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575059-urination](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575059-urination.jpg)
நிறைய ஆண்கள் கழிவறைக்கு செல்ல சோம்பேறித்தனப்பட்டு, சிறுநீர் வெளியேற்றாமல் அடக்கி வைக்கின்றனர். சிலரோ தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர் அடிக்கடி வரும் என்று நினைத்து தண்ணீரையும் அதிகம் குடிக்காமல் இருக்கின்றர். அவ்வாறு சிறுநீரை வெளியேற்றாமல் இருந்தால், சிறுநீரகத்தில் பெரும் பிரச்சனை ஏற்படுவதோடு, சிறுநீரகக்கற்களும் ஏற்படும்.

உள்ளடையை மாற்றமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575083-underwear](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575083-underwear.jpg)
ஆண்களுள் பலர் உள்ளாடையை துவைக்கவில்லை என்று ஒரு நாள் போட்டதை, தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் போடுகின்றனர். இது மிகவும் ஆரோக்கியமற்றது. சொல்லப்போனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்ளாடையை மாற்ற வேண்டும். இல்லையா, குறைந்தது ஒரு முறையாவது மாற்றுங்கள்.

ஷேவிங் செய்யாமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575120-shaving](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575120-shaving.jpg)
ஆண்களிடம் இருக்கும் சுத்தமில்லாம பழக்கங்களில் இது மிகவும் முதன்மையானது. குறிப்பாக ஷேவிங் செய்யாமல் இருப்பது மற்றும் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்காமல் இருப்பது. பெண்கள் மட்டும் தான், தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தான் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க வேண்டும். இது சுத்தத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.

சுடு நீர் குளியல்
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575147-hotshower](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575147-hotshower.jpg)
உடலில் உள்ள அலுப்பைப் போக்குவதற்கு சுடு நீர் குளியல் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் ஆண்கள் சுடுநீரில் குளித்தால், விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். எனவே சூடான நீரில் குளிப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

குளிக்காமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575174-bathing](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575174-bathing.jpg)
பல ஆண்கள் சோம்பேறித்தனத்திற்கு முதன்மை இடம் கொடுத்து, தினமும் குளிக்காமல் இருக்கின்றனர். இது தான் கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது. இதனால் உடலில் உள்ள கிருமிகள் வெளியேறாமல் இருப்பதோடு, உடலின் வெப்பமும் அதிகரிக்கும்.

கால் நகங்கள் வெட்டாமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575197-cuttingnails](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575197-cuttingnails.jpg)
ஏன் ஆண்கள் கால் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக இருக்கக்கூடாது? இதுவும் ஆரோக்கியமற்ற பழக்கங்களில் ஒன்று தான். ஏனெனில் இதனால் கால் நகங்களின் இடையே கிருமிகள் தங்கி, நகங்களின் பொலிவை இழக்கச் செய்வதோடு, நோய்களையும் உருவாக்கும்.

தாமதமாக தூங்குவது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575215-sleepinglate](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575215-sleepinglate.jpg)
அலுவலக வேலை அல்லது டிவி பார்ப்பதால், நிறைய ஆண்கள் சரியான நேரத்தில் தூங்காமல், இரவில் எப்போதும் தாமதமாக தூங்குகின்றனர். சொல்லப்போனால் 12 அல்லது 1 மணி ஆகாமல் பலருக்கு தூக்கமே வராது. இதனால் தான் பலர் காலையில் மிகவும் சோர்வுடன் இருக்கின்றனர். எனவே சரியான நேரத்தில் தூங்கி எழுவது தான் ஆரோக்கியமான பழக்கம்.

ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
இன்டர்நெட்
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575235-net](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575235-net.jpg)
இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம். அதிலும் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், உடனே இன்டர்நெட்டில் உட்கார்ந்து எதையாவது தேடுவார்கள். இவ்வாறு செய்தால், கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல், நிம்மதியான தூக்கம் இல்லாமல் போகும். எனவே அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்தாமல், வேண்டிய நேரத்தில் மட்டும் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது.

மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது
![ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!! 10-1365575256-doctor](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/04/10-1365575256-doctor.jpg)
ஆண்களுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. மேலும் ஏதாவது உடலில் சிறு பிரச்சனை வந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று என்னவென்று பார்க்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருந்தால், உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆரம்பத்தில் தெரியாமல், முற்றிய பின் தெரியும். எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
http://tamil.boldsky.com/health/wellness/2013/12-unhealthy-habits-men-003010.html#slide132285

என்னிடமும் உள்ளது இந்தப் பழக்கம் இனிமேல் அப்படி இல்லாது மருத்துவரிடம் செல்ல வேண்டும் நன்றி அஹமட் சிறந்த தகவலுக்கு :]ahmad78 wrote:மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது
ஆண்களுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. மேலும் ஏதாவது உடலில் சிறு பிரச்சனை வந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று என்னவென்று பார்க்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருந்தால், உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆரம்பத்தில் தெரியாமல், முற்றிய பின் தெரியும். எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
http://tamil.boldsky.com/health/wellness/2013/12-unhealthy-habits-men-003010.html#slide132285
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
உங்களைப் போன்றுதான் நானும் என்னை மாற்றிக்கிறேன் தகவலுக்கு நன்றி அண்ணாநண்பன் wrote:என்னிடமும் உள்ளது இந்தப் பழக்கம் இனிமேல் அப்படி இல்லாது மருத்துவரிடம் செல்ல வேண்டும் நன்றி அஹமட் சிறந்த தகவலுக்குahmad78 wrote:மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது
ஆண்களுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. மேலும் ஏதாவது உடலில் சிறு பிரச்சனை வந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று என்னவென்று பார்க்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருந்தால், உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆரம்பத்தில் தெரியாமல், முற்றிய பின் தெரியும். எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
http://tamil.boldsky.com/health/wellness/2013/12-unhealthy-habits-men-003010.html#slide132285![]()
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!
@.விஜய் wrote:உங்களைப் போன்றுதான் நானும் என்னை மாற்றிக்கிறேன் தகவலுக்கு நன்றி அண்ணாநண்பன் wrote:என்னிடமும் உள்ளது இந்தப் பழக்கம் இனிமேல் அப்படி இல்லாது மருத்துவரிடம் செல்ல வேண்டும் நன்றி அஹமட் சிறந்த தகவலுக்குahmad78 wrote:மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது
ஆண்களுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. மேலும் ஏதாவது உடலில் சிறு பிரச்சனை வந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று என்னவென்று பார்க்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருந்தால், உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆரம்பத்தில் தெரியாமல், முற்றிய பின் தெரியும். எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
http://tamil.boldsky.com/health/wellness/2013/12-unhealthy-habits-men-003010.html#slide132285![]()
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!
» நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற பழக்கங்கள்!!!
» நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!
» இதய நோய்க்கு வழிவகுக்கும் தவறான பழக்கவழக்கங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|