சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

எண்டோஸ்கோபி என்றால் என்ன? Khan11

எண்டோஸ்கோபி என்றால் என்ன?

Go down

எண்டோஸ்கோபி என்றால் என்ன? Empty எண்டோஸ்கோபி என்றால் என்ன?

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 17:29

எண்டோஸ்கோபி என்றால் என்ன? Ht1873
எண்டோஸ்கோபி சிகிச்சையை பற்றி என்.ஜி.மருத்துவமனை நிறுவனர், எண்டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி, குடல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

எண்டோஸ்கோபி என்றால் என்ன?

எண்டோஸ்கோபி என்பது தொண்டை குழி, உணவுக்குழாய், வயிறு, டியோடினம் எனப்படும் சிறுகுடலின் முன்பகுதியை உள்நோக்கும் பரிசோதனையாகும். இது லென்சின் மூலம் ஒளியினை பயன்படுத்தி எடுக்கப்படும் படத்தை வீடியோ மானிட்டர் மூலம் பார்த்து சிகிச்சை அளிக்க உதவும் கருவியாகும்.

இதன் மூலம் வயிற்றுக்குள்ளிருக்கும் புண், சதை வளர்ச்சி, கட்டிகள், ரத்த கசிவு, குமட்டல், போன்ற பிரச்னைகளின் காரணத்தை கண்டறிய முடியும். குடல் மற்றும் இரைப்பை குழாயில் ஏற்படும் ரத்த கசிவை கண்டறியவும் இப்பரிசோதனை பயன்படுகிறது. இந்த பரிசோதனையின் மூலம் வயிற்றினுள் இருக்கும் பிரச்னைகள் மருத்துவர் மற்றும் நோயாளிகள் வீடியோ மானிட்டர் மூலம் பார்க்க முடியும்.

சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது நோயாளிகளுக்கு குமட்டல் வர வாய்ப்புள்ளதா?
அதற்காக தொண்டை பகுதியில் ஸ்பிரே அல்லது மருந்து அளித்து மரத்துப்போக செய்வதின் மூலம் குமட்டல், வாந்தி வராமல் தடுக்கலாம்.

இக்கருவியின் அளவு பெரிதாக இருக்குமா?

இல்லை, நவீன கருவி தொண்டைக்குள் போகும் அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்கும்.

இக்கருவி பயன்படுத்தும் பொழுது தொண்டை மற்றும் குடல் பகுதியின் பக்கவாட்டில் பாதிப்பு ஏதேனும் ஏற்படாதா?

இக்குருவி மிகவும் சிறியதாக இருக்கும். சிறப்பு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த, திறமை மிக்க மருத்துவரால் இச்சிகிச்சை மேற்கொள்வதால் பாதிப்பு ஏதும் இருக்காது.

இக்கருவியால் வயிற்றினுள் எவ்வளவு ஆழத்திற்கு பார்த்து சிகிச்சை அளிக்க முடியும்?

பல்லில் இருந்து வயிற்றினுள் 100 செ.மீ ஆழம் வரை பார்க்கலாம்.

கொலோனோஸ்கோபி என்றால் என்ன?

கொலோனோஸ்கோபி என்பது ஆசனவாய் வழியாக பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உள்ளிருக்கும் பிரச்னைகளை வீடியோ மானிட்டர் மூலமாக பார்த்து சிகிச்சையளிக்க பயன்படும் கருவியாகும்.

எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் ஏதேனும் உணவு உட்கொள்ளலாமா?

எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு முன் இரவு வயிறை காலியாக வைத்து காலையில் வெறு வயிற்றுடன் வரவேண்டும்.

எண்டோஸ்கோபி மூலம் வேறு எதற்கு சிகிச்சையளிக்க முடியும்?

சிறு குழந்தைகள் சில சமயங்களில் நாணயம், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாயில் வைத்து விளையாடும் பொழுது தொண்டையிலோ அல்லது குடல் பகுதிகளில் சிக்கிக்கொள்ளும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி சிக்கியுள்ள பொருளை எளிதாக எடுக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெரியவர்களும் சில சமயங்களில் உணவு உட்கொள்ளும்போது தொண்டையிலோ அல்லது உணவுக்குழாயில் சிக்கிக்கொள்ள நேரிடும். அந்த சமயங்களில் எண்டோஸ்கோபி மூலமாக எளிதாக சிகிச்சை அளிக்கலாம். இது தவிர உணவுக்குழாயில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை சுருங்க வைப்பதற்கும் ரத்த குழாயில் ஏற்படும் ரத்த கசிவை அடைப்பதற்கும் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. வயிற்றுக்குள்ளிருக்கும் மருகு போன்ற கட்டிகளை அப்புறப்படுத்தவும் பயன்படுகிறது.

தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum