சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது Khan11

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது

3 posters

Go down

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது Empty லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது

Post by *சம்ஸ் Wed 24 Apr 2013 - 7:49

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது 47ac14ef-895d-42c9-9548-96617c3b0af7_S_secvpf
லண்டன், ஏப். 24-

பிரிட்டன் தலைநகர் லண்டனின் மிட்கிராப் ரூயிசிலிப் பள்ளி ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி (34) லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த மாதம் 12-ம் தேதி சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் ஜேஸ்மின் 9, பிரிஷ் 4 ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர்.

கணவரின் பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்து இருந்தது. லேப் டெக்னீசியான அவர் தனது குழந்தைகளுடன் விஷமருந்து குடித்து இறந்தாரா? அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டு இறந்தனரா என்கிற கோணத்தில் ஸ்காட்லாண்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இருந்தும், இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படமால் இருந்தது. இந்நிலையில், நடைபெற்று வந்த சோதனை குறித்து ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் பேசினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சில விஷமருந்துகள் கலந்திருக்க சந்தேகிக்கப்படும் மூன்று டம்ளர்களை பரிசோதித்து வருகிறோம். மேலும் இறப்பதற்கு முன் தனது கணவருக்கு எழுதிய கடிதம் கண்டுபிடித்துள்ளோம். மேலும் பிரேத பரிசோதனைகள் குறித்த முழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது Empty Re: லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது

Post by நண்பன் Wed 24 Apr 2013 - 10:38

தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது Empty Re: லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது

Post by பானுஷபானா Wed 24 Apr 2013 - 10:43

அந்தக் கடிதத்துல என்ன எழுதி இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது Empty Re: லண்டனில் குழந்தைகளுடன் இந்தியப்பெண் தற்கொலை: கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum