Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
3 posters
Page 1 of 1
உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
-
—
===
ஜோசியர்: வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு?
-
வந்தவர்: ஒருமாதிரி சந்தோஷமா போய்கிட்டு இருக்கு…
-
ஜோசியர்: கவலைப்படாதீங்க, அந்த தோஷத்துக்கு
ஒரு பரிகாரம் பண்ணிடுவோம்!
-
——————————–
* ஒருவர்: என்னது கூட்டம் நடக்கிற ஹாலின் நடுவில்
ஒரு பக்கெட் நிறையத் தண்ணீர் வச்சிருக்காங்க…!
-
மற்றவர்: ஆமா, கூட்டத்தில சில முக்கிய பிரச்னைகளை
அலசி ஆராயப் போறாங்களாம்..!
-
——————————-
கோவிந்தசாமி சார்! உங்க பையன் உங்க பேரைக்
கெடுத்துடுவான்னுதான் தோணுது!
-
என்னாச்சு சார்?
-
விண்ணப்பத்துல தந்தையின் பெயர்ங்கிற இடத்துல
“கேவிந்தசோமி’ன்னு எழுதி வச்சிருக்கான் சார்!
-
-
————————————
நன்றி: சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
:” :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
:”ஜோசியர்: வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு?
-
வந்தவர்: ஒருமாதிரி சந்தோஷமா போய்கிட்டு இருக்கு…
-
ஜோசியர்: கவலைப்படாதீங்க, அந்த தோஷத்துக்கு
ஒரு பரிகாரம் பண்ணிடுவோம்!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உங்க பையன் எப்படி..?
» விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”
» என் பையன் பக்தியுள்ள பையன்!
» நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி
» அப்பாவுக்கு உதவும் பையன்
» விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”
» என் பையன் பக்தியுள்ள பையன்!
» நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி
» அப்பாவுக்கு உதவும் பையன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|