Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
ரகசிய இடத்தைக் காட்டி விடாதே..!
2 posters
Page 1 of 1
ரகசிய இடத்தைக் காட்டி விடாதே..!
முற்றங்களின்
தேடல்கள்
முழுமையாக இருப்பதில்லை
அதீதமான
அவசரத்தால்
அவை
வறட்சிகளுக்கே
ஆரத்தி எடுக்கின்றன
-
அதே நேரத்தில்
மொட்டுக் காலத்தில்
ஸ்ருதி சேராத
ரீங்காரங்களைத்
தியாகையர்
க்ருதிகளுக்கு மேலாக
வருணிப்பதையே
வழக்கமாகி விட்டார்களே!
-
யுக தர்மமே!
தேடல்கள் இல்லாத
கூடல்களில் மட்டும்
தேனிருப்பதை
ஈக்களுக்கு சொல்லு...
-
இந்த ரகசியத்தை
இந்த
ரகசிய இடத்தைக்
கரப்பன்காளுக்கு
காட்டி விடாதே
-
---------------------------
விளக்கம்:
-
பக்குவத்திற்கு முற்பட்டது முற்றியது
இரண்டு சங்கமங்களிலும் சிக்கல் அதிகம்
தானாக அமைவது ருசியானது
சரியானது
-
================================
>ம.வே.பசுபதி
நன்றி: நிறுத்தக் குறிகள்- கவிதைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186
Re: ரகசிய இடத்தைக் காட்டி விடாதே..!
:/
ஏதோ கொஞ்சம் புரிஞ்சது
ஏதோ கொஞ்சம் புரிஞ்சது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரகசிய இடத்தைக் காட்டி விடாதே..!
கவிஞர் வாலி மதிக்கும் கவிஞர் ம.வே.பசுபதி
ஆவார்...
-
கவிதையை ஓரளவு புரிந்து கொள்ளவே தீனா
என்பவர் ஒவ்வொரு கவிதைக்கும் கீழே
அந்த கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதை
குறிப்பிட்டுள்ளார்...
-
ஆவார்...
-
கவிதையை ஓரளவு புரிந்து கொள்ளவே தீனா
என்பவர் ஒவ்வொரு கவிதைக்கும் கீழே
அந்த கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதை
குறிப்பிட்டுள்ளார்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!
» வெம்பிக் கை வீழினும் நம்பிக்கை விடாதே,,,
» போட்டோ எடுக்கும்போது சிரித்து விடாதே..
» ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!
» வெம்பிக் கை வீழினும் நம்பிக்கை விடாதே,,,
» போட்டோ எடுக்கும்போது சிரித்து விடாதே..
» ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|