சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Khan11

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

3 posters

Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by rammalar Mon 27 May 2013 - 0:28

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Img1130521027_1_1
------------------

இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார்.

இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது என ஏற்கனவே பார்த்தோம். அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது.

சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.

காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது.

காதல் என்ற கனவுக் கோட்டையினைப் பிடிக்க ஏழு மலை, எட்டு கடல் கடந்து போகும் பொறுமை இருவருக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இருவரும் உன்மைக் காதல் செய்கிறார்கள் என அர்த்தமாகும்.

- டாக்டர் டி.காமராஜ்
http://tamil.webdunia.com/miscellaneous/romance/tips/1102/04/1110204049_1.htm
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty Re: காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by Muthumohamed Mon 27 May 2013 - 16:25

இன்றைய தேவை உங்களின் இந்த பதிவு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty Re: காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by rammalar Mon 27 May 2013 - 17:02

டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில்
இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர்
பட்டம் பெற்றவர்.

சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ்
கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப்
போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி
வருகிறார்.

இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும்
ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி
என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty Re: காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by கைப்புள்ள Mon 27 May 2013 - 17:04

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Deepa_sannidhi_photoshoot_20120911_1483580410 காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் 800522 காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் 800522 காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் 755559
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty Re: காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by கைப்புள்ள Mon 27 May 2013 - 17:05

rammalar wrote:டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில்
இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர்
பட்டம் பெற்றவர்.

சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ்
கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப்
போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி
வருகிறார்.

இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும்
ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி
என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் INA-VADIVELU002
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty Re: காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by rammalar Mon 27 May 2013 - 19:01

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் 541345_387622097943416_887574549_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ் Empty Re: காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum