சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Khan11

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

5 posters

Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by rammalar Wed 29 May 2013 - 4:58

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Kili+josiyam
-
--
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by *சம்ஸ் Wed 29 May 2013 - 6:21

நல்ல நாள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by Muthumohamed Wed 29 May 2013 - 14:45

நல்ல நாள் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by rammalar Wed 29 May 2013 - 15:15

* விஜய வருடம் வைகாசி மாதம் 15ம் தேதி, ரஜப் 18ம் தேதி.
* 29.5.13 புதன்கிழமை, தேய்பிறை
*
இன்று, பஞ்சமி திதி இரவு மணி 10:42 வரை, அதன்பின் சஷ்டி திதி. உத்திராடம்
நட்சத்திரம் மதியம் மணி 3:07 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம்
* அமிர்தயோகம்/சித்தயோகம்

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்
பொது:
சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையப்பன்
சகஸ்ர கலசாபிஷேகம், திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம், கருட தரிசனம்
சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by நண்பன் Wed 29 May 2013 - 17:11

:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by ராகவா Tue 24 Jun 2014 - 0:52

சுமாரான நாள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by rammalar Tue 24 Jun 2014 - 6:49

இன்று !

*ஜய வருடம் ஆனி மாதம் 10ம் தேதி, ஷாபான் 25ம் தேதி.
*24.6.14 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
இன்று, துவாதசி திதி மதியம் மணி 12:07 வரை, அதன்பின் திரயோதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 1:59வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப் பூமாலை சூடியருளல், விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு, சகல சிவ ஆலயங்களில் நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பிரதோஷ வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..) Empty Re: இன்று நாள் எப்படி ..? (சொல்லுங்க..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum