Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
2 posters
Page 1 of 1
ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
உலகின் மிகக் கொடூரமான எதேச்சதிகாரியான, நாஸி ஜெர்மனியின் அதிபரான அடால்ஃப் ஹிட்லர் தனது ஆரம்பகாலங்களில் ஒரு ஓவியராக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! தீவிர கலை உள்ளத்திலிருந்து தீவிர ஆதிக்க வெறி உருவாகி விட்டதோ என்று கலை எதிர்ப்பாளர்கள் உணர்ச்சி வசப்ப வேண்டாம்.
அவரும் தனது கலை உள்ளத்தை வெளிப்படுத்த ஓவியத்தை வரைந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் அப்போது அவர் ஒரு பிச்சைக்காரன். அதனால் தன் வாழ்வாதாரத்திற்காக அவர் ஓவியம் வரைந்தார் என்றும் கூறப்படுகிறது.
1908 ஆம் ஆண்டு அவர் வரைந்த ஓவியங்கள் இந்த ஆண்டு ஏலத்திற்கு வருகிறது.
1,50,000 பவுண்டுகளுக்கு அந்த ஓவியங்கள் விற்கப்படலாம் என்று லண்டனிலிருந்து வெளிவரும் “டெய்லி டெலிகிராஃப்' பத்திரிகை செய்தி கூறுகிறது.
ஆஸ்திரியா நாட்டின் ஒரு மிகப் பெரிய பண்ணையில் இந்த ஓவியங்களை கண்டெடுத்தவர் பெயர் தெரியாத ஒரு வழக்கறிஞர்.
மிகப் பெரிய பண்ணை நிலத்தைச் சுற்றியுள்ள காட்சிகளை அவர் வாட்டர் கலர் பெயிண்டிங் செய்துள்ளார் ஹிட்லர். சாலை, சர்ச், தொழிற்சாலைகளின் வரிசை என்று அவர் ஓவியம் தீட்டியுள்ளார்.
அந்தக் காலங்களில் அவரது ஒரே வேலை வெளியே சென்று ஓவியம் தீட்டுவதாக மட் டுமே இருந்ததாக முல்லாக்ஸ் ஏல நிறுவனத்தின் ரிச்சர்ட் வெஸ்ட்வுட் என்பவர் தெரிவிக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் அவரிடம் காசு பணம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
வியன்னாவில் உள்ள கலை, ஓவியக் கழகத்தில் ஹிட்லர் தொழில் பூர்வ ஓவியராவதற்காக விண்ணப்பம் செய்திருந்ததாகவும் ஆனால் இரண்டு முறை அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றும் லண்டன் நாளேடு செய்திக் குறிப்பு கூறுகிறது.
அப்போது ஹிட்லர் மனிதர்களை ஓவியத்தில் வரையும் போது அவரது சிந்தனை சரியாக இல்லை என்ற காரணத்தினால் அவரை நிராகத்தனர் என்றும் கூறப்படுகிறது.
விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
அவரை ஒரு ஓவியராக ஏற்கப்படாதது குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்றன.
ஆனால் அவரை ஓவியராக ஏற்றுக் கொண்டிருந்தால் வரலாற்றில் அவர் செய்த கொடூரம், ஜேர்மன் மக்களை காலங்காலமாக குற்றவுணர்வில் தள்ளிய யூதப் படுகொலைகளும் இரண்டாம் உலகப் போரும் நடைபெறாமலே கூடப் போயிருக்கலாம் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓவியக் கழகம் ஒரு கலைஞனை இழந்ததோ என்னவோ தெரியாது.
ஆனால் அவர் மனுவை ஏற்காததுதான் அவரது மனதில் ஆழமான மனித விரோத சிந்தனைகளை வளர்த்திருக்கும் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
:];: :];:சரண்யா wrote: ##*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் இறந்தது 95 வயதில்...?
» ஹிட்லர் ஹீரோவா ? இனவாதியா???
» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
» ஓவியர் கலாட்டா!
» ஹிட்லர் இறந்தது 95 வயதில்...?
» ஹிட்லர் ஹீரோவா ? இனவாதியா???
» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
» ஓவியர் கலாட்டா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|