Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
காவல் துறை நமது நண்பன்.....!
4 posters
Page 1 of 1
காவல் துறை நமது நண்பன்.....!
காவல் துறை நமது நண்பன்.....!
நேற்று இரவு பத்துமணி சுமாருக்கு போலீஸ் வாகனம் எங்கள் வீட்டருகே வந்து நின்றது. நிறைய பேர் கும்பலாக பேசுவதும் கேட்டது. வெளியே வந்து எட்டிப் பார்த்தபோது காவல் வாகனத்தின் அருகில் காவலர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது அருகில் சென்று "என்ன ஆச்சு சார், என்ன பிரச்சனை?", என்று அமைதியாகக் கேட்டேன். "வள்",என்று சீறிய காவலர் , "உன் (ஒருமையில்) வீட்டுக்குப் பக்கத்துல நடக்குறது ஒனக்குத் தானே தெரியனும், கும்பல்ல போயி கேட்டுக்க", என்று கடுப்படித்தார். மூன்று வீடு தள்ளி நடைபெற்ற சம்பவமெல்லாம் நமக்கு தெரிந்திருக்கும் என நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? அவருக்கு என்ன டென்ஷனோ பாவம்! பேசாம வீட்டுக்குள்ள போயி தூங்கறத விட்டுபுட்டு எனக்கு ஏன் இந்த வம்பு? எனக்கு வேணும்...எனக்கு வேணும்!

Re: காவல் துறை நமது நண்பன்.....!
ஆஹா..நமக்கு எதற்கு வம்பு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காவல் துறை நமது நண்பன்.....!
அச்சலா wrote:
ஆஹா..நமக்கு எதற்கு வம்பு..
சம்ஸ் எனக்கு friend தான்^_ i*
Re: காவல் துறை நமது நண்பன்.....!
jafuras kaseem wrote:அச்சலா wrote:
ஆஹா..நமக்கு எதற்கு வம்பு..
சம்ஸ் எனக்கு friend தான்^_ i*
எனக்கு நண்பர் என்று ...........தெரியும்..
ஆனால் அவர் ஒரு போர்ப்படை வீரர் கூட,,
சண்டை என்றால்....$* $* $*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காவல் துறை நமது நண்பன்.....!
அச்சலா wrote:jafuras kaseem wrote:அச்சலா wrote:
ஆஹா..நமக்கு எதற்கு வம்பு..
சம்ஸ் எனக்கு friend தான்^_ i*
எனக்கு நண்பர் என்று ...........தெரியும்..
ஆனால் அவர் ஒரு போர்ப்படை வீரர் கூட,,
சண்டை என்றால்....$* $* $*
அவரின் உள்ளுக்குள் துாஙகும் மிருகம் இப்ப துாக்க மாத்திரை போட்டுடிச்சி
இப்ப அவரு றொம்ப நல்லவரு
Re: காவல் துறை நமது நண்பன்.....!
அச்சலா wrote:jafuras kaseem wrote:அச்சலா wrote:
ஆஹா..நமக்கு எதற்கு வம்பு..
சம்ஸ் எனக்கு friend தான்^_ i*
எனக்கு நண்பர் என்று ...........தெரியும்..
ஆனால் அவர் ஒரு போர்ப்படை வீரர் கூட,,
சண்டை என்றால்....$* $* $*
எந்த படை வீரர் என்று சொல்லுங்க ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இந்திய காவல் துறை
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தமிழ் நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள்...
» இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )
» 2000 பதிவுகளுடன் நமது நண்பன் ரோஸ் வாழ்த்துங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|