Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
5 posters
Page 1 of 1
காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
=========================================
உலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.
அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது.
எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

Re: காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
வாவ்...அப்ப காற்று வாங்க போனேன்..பிறகு பெட்ரோல் வாங்கி கார் ஓட்டி வந்தேன்..
விஞ்ஞானம் அற்புதம்..
விஞ்ஞானம் அற்புதம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
அச்சலா wrote:வாவ்...அப்ப காற்று வாங்க போனேன்..பிறகு பெட்ரோல் வாங்கி கார் ஓட்டி வந்தேன்..
விஞ்ஞானம் அற்புதம்..
அட நீங்கவேற இப்படி நிறையவே முறைகளை எல்லாம் கண்டு பிடிக்கிரதோட நின்றுவிடும்
பிறகு சொல்வார்மள்
மண்ணில் இருந்து பெறப்படுகின்ற பெற்றோலை விட அதிகம் சிலவாகுவதால் கைவிடப்பட்டுள்ளது என்று
நீங்கவேண்ணா பாருங்க ^_ ^_
Re: காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
jafuras kaseem wrote:அச்சலா wrote:வாவ்...அப்ப காற்று வாங்க போனேன்..பிறகு பெட்ரோல் வாங்கி கார் ஓட்டி வந்தேன்..
விஞ்ஞானம் அற்புதம்..
அட நீங்கவேற இப்படி நிறையவே முறைகளை எல்லாம் கண்டு பிடிக்கிரதோட நின்றுவிடும்
பிறகு சொல்வார்மள்
மண்ணில் இருந்து பெறப்படுகின்ற பெற்றோலை விட அதிகம் சிலவாகுவதால் கைவிடப்பட்டுள்ளது என்று
நீங்கவேண்ணா பாருங்க ^_ ^_
ஜெபுறாஸ் சொல்வது சரிதான் பொருத்திருந்து பார்கலாம் அனைத்தும் காலம் பதில் சொல்லும்.!_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
நல்ல கண்டுபிடிப்பு நடைமுறைககு வரட்டும் பார்க்கலாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை
:#: :#:அச்சலா wrote:வாவ்...அப்ப காற்று வாங்க போனேன்..பிறகு பெட்ரோல் வாங்கி கார் ஓட்டி வந்தேன்..
விஞ்ஞானம் அற்புதம்..
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை
» 5.4 டன் எடையுள்ள சொக்லேட்டைத் தயாரித்து சாதனை.
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை மூளைச் செல்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|