Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 12:53 pm
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 12:24 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 12:04 pm
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 12:08 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 12:01 pm
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:47 am
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 8:24 am
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 8:09 am
» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am
» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am
» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm
» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm
» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat Jun 01, 2024 10:47 am
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat Jun 01, 2024 9:29 am
உழைப்பு & நேரம்
3 posters
Page 1 of 1
உழைப்பு & நேரம்
தனது மோட்டார் தொழிற்சாலையில் ஒருநாள்,
ஃபோர்ட், தொழிலாளிகளின் வேலையைப்
பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
-
அப்போது ஒரு தொழிலாளி செய்து கொண்டிருந்த
வேலை அவரது கவனத்தை ஈர்த்தது.
-
கார் என்ஜினின் இடப்பக்கம் பொருத்த வேண்டிய
பொருளை எடுக்க பொருள் இருக்குமிடத்திலுள்ள
வலப் பக்க அலமாரிக்கும், என்ஜினின் வலப்புறம்
பொருத்த வேண்டியிருந்த பொருளை எடுக்க
அந்த அறையின் இடது கோடியிலிருந்த ஒரு
அலமாரிக்கும் சென்று அந்தத் தொழிலாளி எடுத்து
வந்து பொருத்திக் கொண்டிருந்தார்.
-
இப்படி அந்த மனிதர் ஒவ்வொரு முறை சென்று
வருவதற்கும் இரண்டு நிமிடங்கள் ஆவதைக்
கணக்கிட்டார் ஃபோர்ட். இப்படி ஒரு மணி
நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் வீணானால் எட்டு
மணி நேரத்தில் நாற்பது நிமிடங்கள் வீணாகப்
போவதையும் கணக்கிட்டார்.
-
இதன் மூலம் மனித உழைப்பு வீணாவதுடன்
நேரமும் வீணாகப் போகிறதே என்று வருந்தினார்.
-
உடனே, தொழிலாளிக்கு வேண்டிய
உபகரணங்களையும் பொருட்களையும் அவர்
வேலை செய்யும் இடத்திலேயே வைப்பதற்கான
ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
-
இதனால் உழைப்பும் நேரமும் வீணாகப் போவது
தடுக்கப்பட்டது.
-
-------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
ஃபோர்ட், தொழிலாளிகளின் வேலையைப்
பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
-
அப்போது ஒரு தொழிலாளி செய்து கொண்டிருந்த
வேலை அவரது கவனத்தை ஈர்த்தது.
-
கார் என்ஜினின் இடப்பக்கம் பொருத்த வேண்டிய
பொருளை எடுக்க பொருள் இருக்குமிடத்திலுள்ள
வலப் பக்க அலமாரிக்கும், என்ஜினின் வலப்புறம்
பொருத்த வேண்டியிருந்த பொருளை எடுக்க
அந்த அறையின் இடது கோடியிலிருந்த ஒரு
அலமாரிக்கும் சென்று அந்தத் தொழிலாளி எடுத்து
வந்து பொருத்திக் கொண்டிருந்தார்.
-
இப்படி அந்த மனிதர் ஒவ்வொரு முறை சென்று
வருவதற்கும் இரண்டு நிமிடங்கள் ஆவதைக்
கணக்கிட்டார் ஃபோர்ட். இப்படி ஒரு மணி
நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் வீணானால் எட்டு
மணி நேரத்தில் நாற்பது நிமிடங்கள் வீணாகப்
போவதையும் கணக்கிட்டார்.
-
இதன் மூலம் மனித உழைப்பு வீணாவதுடன்
நேரமும் வீணாகப் போகிறதே என்று வருந்தினார்.
-
உடனே, தொழிலாளிக்கு வேண்டிய
உபகரணங்களையும் பொருட்களையும் அவர்
வேலை செய்யும் இடத்திலேயே வைப்பதற்கான
ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
-
இதனால் உழைப்பும் நேரமும் வீணாகப் போவது
தடுக்கப்பட்டது.
-
-------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24425
மதிப்பீடுகள் : 1186
Re: உழைப்பு & நேரம்
இருமுறை பதிந்துள்ளது ...ஒன்றை நீக்கலாமே!!
நன்றி பகிர்வுக்கு..
நன்றி பகிர்வுக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|