சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Khan11

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

4 posters

Go down

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Empty குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

Post by Muthumohamed Sun 20 Oct 2013 - 18:32

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! வாடகை தாய் வியாபாரத்தில் மட்டும் உலகிலேயே முதலிடம்

இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!
குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜ ராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!
இந்தியாவில் தனி நபர் வருமானம்
குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

ஹூயூமன் டெவலப்மெண்ட் 527 புள்ளிகள்
இந்தியாவில் குஜராத்திற்கு 14 இடம்.
ஜிடிபி (Gross domestic product-GDP)
இந்தியாவில் 5 ஆம் இடம்.
வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3 ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் 18 ஆம் இடம்
ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் 11 ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.
மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:
ஆண்கள் 63.12
பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67,
பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ் கின்றனர்.

காசுக்கு குழந்தை பெற்று கொடுக்கும் வாடகை தாய் வியாபாரத்தில் உலகிலேயே முதலிடம் இது போதாதா ?



குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! 1384183_363956630406140_2077274280_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Empty Re: குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

Post by பானுஷபானா Sun 20 Oct 2013 - 20:23

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Empty Re: குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

Post by rammalar Mon 21 Oct 2013 - 17:54

தமிழ் மாநிலம் குஜராத் மாநிலத்தை விட
மேம்பட்டதா...அல்லது கீழாக உள்ளதா..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Empty Re: குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

Post by Muthumohamed Mon 21 Oct 2013 - 21:04

rammalar wrote:தமிழ் மாநிலம் குஜராத் மாநிலத்தை விட
மேம்பட்டதா...அல்லது கீழாக உள்ளதா..?
-
எனது அறிவில் மேம்பட்டதாகவே இருக்கிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Empty Re: குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

Post by ahmad78 Wed 23 Oct 2013 - 16:40

எதுக்கு இந்த பொய் விளம்பரம்

இதற்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் ! Empty Re: குஜராத் வளர்ச்சி பற்றிய கட்டு கதைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum