சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 12:53 pm

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 12:24 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 12:04 pm

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 12:08 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 12:01 pm

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:47 am

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 8:24 am

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 8:09 am

» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am

» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am

» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat Jun 01, 2024 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat Jun 01, 2024 9:29 am

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Khan11

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

4 posters

Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by *சம்ஸ் Tue Nov 05, 2013 12:45 pm

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை E3c8eade-81de-414a-a4cc-9c446968674e_S_secvpf

நோயற்ற வாழ்வை பெறுவதற்கு நாம் சில முறைகளை பின்பற்ற வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மட்டுமல்லாது, அதனை தொடர்ந்து சில நேர உடற்பயிற்சியையும் செய்து வந்தால், ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம். 

இன்றைய பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் தனது உடல் வளர்ப்பு பயிற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். நிறைவான வலிமைமிக்க உடலை பெறுவது என்பது வெறும் விறுவிறுப்பான உடற்பயிற்சியால் மட்டும் கிடைப்பதல்ல. 

சரியான செயல்முறையும் முதன்மையாக விளங்குகின்றது. முதல் 6-12 மாதங்களில் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க நேரிடும். எனினும், ஒழுங்கான முறையையும், முதன்மையான தற்காப்பு விதிகளையும் கடைபிடிப்பதே முக்கியமானதாகும். 

பாடி பில்டிங் முயற்சியில் இறங்கும் போது, எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற சில அடிப்படை வழிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்..  உடல் வளர்க்கும் இலக்குகளை தொடங்குவதற்கு முன்பு, மருத்துவரை சந்தித்து உங்களது மருத்துவ நிலைமையை கண்டறிய வேண்டும். 

எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும், டாக்டரை சந்திப்பது உடல்நல சிக்கல்கள் வருவதில் இருந்து தவிர்க்க உதவும். பளுமிக்க உடற்பயிற்சி சாதனங்களை தூக்குவதற்கு முன்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும், இதய தசைகளுக்கும் அசைவு கொடுங்கள். இதனால் உடலின் இணங்கு தன்மை மேம்பட்டு காயங்கள் ஏற்படுவதும் குறையும். 

எல்லா வகையான நவீனக் கருவிகளும், பல ப்ரீ வெயிட்களும் நிறைந்த கூடத்தை தேர்வு செய்தல் உடல் வளர்ப்பதில் முக்கியமான ஒன்றாகும். கனமான பொருட்களை தூக்குவதற்கு முன்பு, தசைகளை வலுவடையச் செய்தல், நமக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மேலும் தசைகள் வலியை தாங்கக் கூடியவைகளாக மாறிய பின்பு, உடல் வளர்ப்பு முறையை தொடங்கலாம். 

பாடி பில்டிங்கின் தொடக்க நிலையில் இருப்பதால், சிரமமான முறைகளை செய்வதற்கு முன்பு, மனதை தயார்படுத்தி உடல் வளர்ப்புக்கு அனுமதிக்க வேண்டும். உங்களால் சிரமத்தை கையாள முடியும் என்ற போது அதனை செய்யலாம். மேலும் உங்கள் இலக்குகளை நிதானமாகவும், முறையாகவும் அடைய வேண்டும். 

அதுமட்டுமின்றி உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது, அதிக சிரமம் கொடுக்காமல், ஓய்வு எடுத்துக் கொண்டு பயிற்சியை அடுத்த நாள் செய்யலாம். ஒவ்வொரு வொர்க் அவுட்க்கு பிறகும் ஸ்ட்ரெட்சிங் தசைகளை மீளப்பெறுவதர்க்கும், வீக்கங்களை தவிர்ப்பதற்கும் உதவும். 

மேலும் இது உடலின் வளையும் தன்மையை பராமரித்து, வொர்க் அவுட் செய்யும் போது ஏற்படும் காயங்களையும் தடுக்க உதவும். பயிற்சியின் போது மூச்சுவிடுதல் மிகவும் முக்கியமான உடற்பயிற்சியாகும். ஒழுங்காக மூச்சுவிடுவது தசை அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கவும், தசைகள் சுருங்கவும், தசைகளை வளர்க்கவும், எனர்ஜியை தருவதற்கும் உதவி புரிகிறது. 

நல்ல சீரான டயட் உடல் வளர்ப்பு பயிற்சியில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாள் முழுவதும் வொர்க் அவுட் செய்யும் முன்னும் பின்பும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் டயட்டில் அதிகமான புரோட்டீன்களும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்து இருக்க வேண்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by ahmad78 Wed Nov 06, 2013 7:45 pm

நான் தூக்குனா இருக்குற எலும்பு உடைஞ்சுடும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by நண்பன் Sun Nov 10, 2013 11:33 am

ahmad78 wrote:நான் தூக்குனா இருக்குற எலும்பு உடைஞ்சுடும்
ஏன் பாஸ் அவ்வளவு ஒல்லியா நீங்க#) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by ahmad78 Sun Nov 10, 2013 7:40 pm

70 kg

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by நண்பன் Sun Nov 10, 2013 11:23 pm

ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by இன்பத் அஹ்மத் Mon Nov 11, 2013 10:57 pm

நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by *சம்ஸ் Mon Nov 11, 2013 11:01 pm

இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by இன்பத் அஹ்மத் Mon Nov 11, 2013 11:06 pm

*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by நண்பன் Mon Nov 11, 2013 11:13 pm

இன்பத் அஹ்மத் wrote:
*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
அடப்பாவிங்களா உங்க பேரக்குழந்தைகளின் எடையைச்சொல்றீங்களே (_ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by இன்பத் அஹ்மத் Mon Nov 11, 2013 11:17 pm

நண்பன் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
அடப்பாவிங்களா உங்க பேரக்குழந்தைகளின் எடையைச்சொல்றீங்களே (_ (_ 
அபான்டமான உண்மை ஐயோ ஐயோ*# *# *# *#
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by *சம்ஸ் Mon Nov 11, 2013 11:19 pm

நண்பன் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
அடப்பாவிங்களா உங்க பேரக்குழந்தைகளின் எடையைச்சொல்றீங்களே (_ (_ 
இன்னும் திருமணமாகவில்லை எப்படி பேரகுழந்தை (_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by நண்பன் Mon Nov 11, 2013 11:20 pm

^_ ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by நண்பன் Mon Nov 11, 2013 11:20 pm

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
அடப்பாவிங்களா உங்க பேரக்குழந்தைகளின் எடையைச்சொல்றீங்களே (_ (_ 
இன்னும் திருமணமாகவில்லை எப்படி பேரகுழந்தை (_
என்னைப் பற்றி சரியாகச்சொன்னீர்கள் மிக்க நன்றி தல^* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by *சம்ஸ் Mon Nov 11, 2013 11:22 pm

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
அடப்பாவிங்களா உங்க பேரக்குழந்தைகளின் எடையைச்சொல்றீங்களே (_ (_ 
இன்னும் திருமணமாகவில்லை எப்படி பேரகுழந்தை (_
என்னைப் பற்றி சரியாகச்சொன்னீர்கள் மிக்க நன்றி தல^* 
ஹலோ சொன்னது என்னைப் பற்றி (_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by இன்பத் அஹ்மத் Mon Nov 11, 2013 11:26 pm

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
*சம்ஸ் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:70 kg
அடியேன் 78((( ((( 
நான் 8kg *# *# *# *# *#
நீங்க பரவில்ல பாஸ் நான் 6kg *#
இந்தாங்க ஜுஸ்

 பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Images?q=tbn:ANd9GcQQ7R_604fDdobVVtkNIgEwxtuzk0r7VviaucmQfAzAsmrqv_jK
அடப்பாவிங்களா உங்க பேரக்குழந்தைகளின் எடையைச்சொல்றீங்களே (_ (_ 
இன்னும் திருமணமாகவில்லை எப்படி பேரகுழந்தை (_
என்னைப் பற்றி சரியாகச்சொன்னீர்கள் மிக்க நன்றி தல^* 
ஹலோ சொன்னது என்னைப் பற்றி (_
இரண்டு பிள்ளைகள் இருக்காமே.....................................*# *# *# *# *# *#
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை Empty Re: பளு தூக்கும் பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum