சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோய் Khan11

கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோய்

2 posters

Go down

கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோய் Empty கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோய்

Post by *சம்ஸ் Sat 25 Jan 2014 - 16:29

கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது வயிற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராமரிக்க வேண்டும். 

உங்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்திருந்தால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுபடுத்த வேண்டியது அவசியம். கர்ப்பகால சர்க்கரை நோய் உங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாது உங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். 

உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும். இதனை செய்தால் கருச்சிதைவு, குறைபிரசவம், பிறப்பு குறைபாடு, அதிக வளர்ச்சி மற்றும் பிற பிரச்சனைகளை குறைக்கச் செய்யும். கர்ப்பகால தொடக்கத்திலேயே சர்க்கரை நோயை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

ஏனெனில், இந்த சமயத்தில் தான் சிசுவின் இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், போன்றவை வளரத் தொடங்கும். இந்த நேரங்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். 

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் இரத்தத்தின் க்ளுகோஸ் அளவை அடிக்கடி பரிசோதிப்பது மிகவும் அவசியமானதாகும். அதனை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமான உடல்வளத்தை பெறுங்கள். கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அல்லது கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது. 

ஆனால், நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப்பெண்ணாக இருந்தால், சிறிது நேர நடைபயிற்சி, எளிமையான உடற்பயிற்சிகள் போன்றவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். வழக்கமான பரிசோதனைகளுக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது உங்கள் கர்ப்பகால சர்க்கரை நோயை கண்காணிக்க உதவும். 

நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருப்பதால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை பரிசோதிக்க இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நீங்கள் வாழும் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும் குறிக்கின்றது. 

ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்றவை கர்ப்பகாலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானவற்றுள் சிலவாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோய் Empty Re: கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோய்

Post by Muthumohamed Sun 26 Jan 2014 - 18:18

தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum