சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

வருங்கால ஆயுதங்கள் Khan11

வருங்கால ஆயுதங்கள்

2 posters

Go down

வருங்கால ஆயுதங்கள் Empty வருங்கால ஆயுதங்கள்

Post by ராகவா Mon 10 Feb 2014 - 18:55

இன்னும் 50 வருடங்களில் நம் அறிவியல் வளர்ச்சியால் என்ன என்ன ஆயுதங்கள் இருக்கும் என்று ஒரு பதிவு இது தொடர் பதிவாகவும் ஆகலாம் .

முதலில் இந்த லிஸ்ட் ல் நாம் nuclear மற்றும் பயோ weapons விட்டுவிடுவோம் இல்லை அதை கடைசியாக அல்லது ஒரு தனிப்பதிவில் பாப்போம்

இப்படி பல ஆயுதங்கள் இருத்தாலும் நான் பார்ப்பது neutrino வைத்து வரும் ஆயுதங்களை பற்றிதான் இதையும் நாம் nuclear weapons ஓடு சேர்க்கலாம் ஏனென்றால் இதுவும் ஒருவகையில் உபயோகபடுதபவரை பொறுத்துதான் உள்ளது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நெருப்பு மாதிரி A GOOD SERVANT BUT A BAD MASTER. இன்னும் சொல்லபோனால் அது ஒரு கூர்மையான Surgical knife ஐ போல ஏனென்றால் அக்கத்தி ஒரு டாக்டரிடம் இருந்தால் அவர் பத்து உயிரை காப்பாற்றுவார் அதேசமயம் அது ஒரு கொலைகாரனிடம் இருந்தான் அவனால் 10 பேரை கொல்ல முடியும் .அதே போல தான் இவ்வகை ஆயுதங்களும் .

முதலில் பார்க்க வேண்டும் என்றால் எனக்கு neutrino என்ற வார்த்தை அறிமுகம் ஆனபோது நான் +1 திருச்சி கேம்பியன் பள்ளியில் ஹாஸ்டலில் படித்து கொண்டிருத்த நேரம் அப்போ எங்களுக்கு கொடுக்க பட்ட study hour ல சில சமயம் போர் அடிக்கும் பொது +2 புத்தகங்களை வாங்கி படிப்பது உண்டு அப்போது physics volume 2 எனக்கு மிகவும் பிடித்த பாடம் nuclear physics ஏனென்றால் அதில் தான் நான் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் படித்த சில வார்த்தைகள் இருந்தன அதாவது atomic number,mass number போன்றவை அதனால் அப்பாடங்கள் எனக்கு மிகவும் பிடித்தன அதில் முதல் முதலாக பார்த்த வார்த்தை தான் neutrino ..

அடுத்து ஒரு வருடம் ஓடி பிறகு நான் +2 வில் திரும்பியும் அந்த பாடத்தை படிக்கும் பொது neutrino பற்றி அனைத்தையும் deleted portion என்று விட்டார்கள் இங்கு நான் எனது physics ஆசிரியரை பற்றி சொல்லியே ஆகவேண்டும் அவர் எங்கள் சேவியர் சார் எனக்கு physics ஆர்வத்தை விதைத்தது அவர் தான் எதையும் மார்க் வாங்குவதற்காக படிக்காதே அது உனக்கு உதவாது என்று அடிகடி சொல்வார் அவர் அடிக்கடி என்னிடம் சொல்வது "YOUR MARKS NEVER EVER SHOW YOUR KNOWLEDGE" அதை அவர் ஒரு சின்ன விஷயத்தை வைத்து சொல்வார் நாம் படிப்பது ஏதற்கு சம்பாதிப்பதற்கு ஆனால் யாரும் சம்பாதிக்கலாம் திருடன் சம்பாதிக்கிறான் ,விலைமகள் சம்பாதிக்கிறாள் ஆனால் நாம் சம்பாதிபதற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று இன்றும் என் மனதில் பதிய வைத்தவர் (என் வாழ்வில் இன்னும் பல ஆசிரியர்கள் உள்ளனர் அவர்களை பற்றி அவ்வப்பொழுது இல்லையென்றால் தனிப்பதிவில் காண்போம் ).

அன்பர்களே என்னை மன்னிக்கவும் இது மாதிரி அப்ப அப்ப நான் ஆரம்பித்த பதிவை பற்றி சொல்லாமல் சில வேறு விடயங்களை பற்றி சொல்வேன் பொறுத்துகொள்ளுங்கள் ஏனென்றால் என்னை பொறுத்த வரை ABCDEFGH..... என்று போகாமல் ABCDEF1F2F3GH... என்றும் போகலாம் .

இவ்வாறு எனக்கு +2 அவ்வார்த்தை வெறும் வார்த்தையாகி விட்டது பிறகு ஒரு தடவை நான் முதல் ஆண்டு பொறியியல் படிக்கும் பொழுது 2012 படம் பார்த்தோம் அப்படத்தின் ஒரு காட்சியில் நம் இந்தியாவை வைத்து வரும் காட்சியில் neutrino பற்றி வாரும் அதன் காட்சி தான் எனக்கு neutrino பற்றிய எனது ஆர்வத்தை தூண்டியது நியூற்றினோ .

அதற்கு பிறகு தான் நான் நியூற்றினோ வை பற்றி தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன் முதலில் ஆரம்பித்தது எப்போதும் போல கழுதை கெட்டால் குட்டி சுவர் தான் நம்ம விக்கிபீடியா தான்..

நியூற்றினோ என்பது கண்ணுக்கு புலப்படாத சமச்சீரிலாத ஊடுருவகூடிய மிக மிக நுண்ணிய துகள்கள் . இந்நியூற்றினோக்கள் ஏன் உருவாகிறது என்றல் சுரியனில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களால் தான் ஏற்படுகின்றது இந்நியூற்றினோக்கள் சூரியனில் உற்பத்தி ஆகும் அளவு மிக மிக அதிகம் அதாவது ஒரு சதுர சென்டி மீட்டரில் சுமார் 650 கோடி வோல்ட் அளவுக்கு நியூற்றினோக்கள் இருக்கும்.

இந்த நியூற்றினோக்கள் சூரியனில் மட்டும் இருந்து உருவாகாமல் நட்சதிரங்களிரிந்தும் உருவாகிறது அதாவது ஒரு நட்சத்திரத்தின் ஆயுளை எடுத்தால் அதை ஒன்பதாக பிரிக்கலாம் ஆனால் அதை கொஞ்சம் சுருக்கினால் நான்காக பிரிக்கலாம்

1.PROTOSTAR

இது nebula என்ற வாயுக்களின் கூட்டம் ஒன்றாக சேர்ந்து ஒரு விதமாக கலந்து உருவாகுவதற்கு பெயர் தான் protostar இதை ஒரு ஏளிமையாக பார்த்தோம் என்றல் ஒரு குழந்தையின் கரு உருவாகி வயிற்றில் இருக்கும் நிலையை இதற்கு எடுகாட்டாக சொல்லலாம் .

2 .INFUSION

இதை எப்படி சொல்லலாம் என்றல் ஒரு கருவுக்கு உணவு கொடுத்து வளர்கிற நிலையை தான் இப்படி சொல்லலாம் அதாவது அது தனக்குள் இருக்கும் வாயுக்களை இறுக்கி இறுக்கி மேலும் நிறைய வாயுக்களை சேர்க்கிறது அந்த வாயுக்கள் ஒரு 15 மில்லியன் செல்சியஸ் ஐ அடைந்ததும் தன்னிடல் உள்ள வாயுக்கள் மிக முக்கியமாக ஹீலியம் ஐ இணைத்து அதாவது இரு வேறு வாயுக்கள் ஒன்றாக இணைத்து ஒன்றாக ஆவதை போல இந்த stage இல் தான் முழுமை ஆகி ஒரு நட்சத்திரம் என்று ஆகிறது .

3. RED GIANT
இந்த நிலை தான் நம் பதிவிற்கு முக்கியமான ஒன்று அதவது ஒரு நட்சத்திரம் தன்னிடத்தில் உள்ள எல்லா வாயுக்களையும் இழந்து எப்போது ஒரு பெரிய சிவப்பு பந்து போல அதாவது சிவப்பு ராட்சஷன் என்று மொழி பெயர்பிட்டு சொல்லலாம் இந்த நிலையின் பொது அது தந்து அனைத்து ஆற்றல்களையும் இழந்து இருக்கும் நிலையில் தான் சூப்பர் nova என்ற நிலையில் தனது small dwarf என்ற நிலைக்கு செல்லும் இது நட்சத்திரத்தை பொறுத்தவரையில் ஒரு அழிவுநிலை ஆகும் இந்நிலையில் தான் நியூற்றினோக்கள் உருவாகிறது .


மேலும் ஒவ்வொரு அணுஉலைகளில் இருந்தும் நியூற்றினோக்கள் உருவாகின்றன எடுத்துகாட்டாக நம் கல்பாக்கம் அணுஉலையில் இருந்து உருவாகும் நியூற்றினோக்களின் எண்ணிக்கை சுமார் 2 இக்கு பினனால் 20 பூஜிங்களை போட்டால் என்ன வரும் அது தான் கல்பாக்கத்தில் உள்ள நியூற்றினோக்களின் அளவு என்று ஒரு ஆய்வு கூறுகிறது .


இப்படி பார்க்கும் பொது நியூற்றினோவின் ஒரு இயல்பு நமக்கு தெரிகிறது அதாவது அதனுடைய ஊடுருவக்கூடிய தன்மை .

அதாவது பூமின் மேல் உள்ள ஒரு ஆயுத கிடங்கை அல்லது ஒரு ராணுவ முகமையோ easy யாக ஒரு அணு ஆயுதம் கொண்டோ அல்லது bio weapons கொண்டோ அழித்துவிடலாம் ஆனால் பூமிக்குடி அடியில் உள்ள ஒரு ரகசிய முகமாய் கண்டுபிடித்து அழிப்பது அவ்வளவு சுலம்பம் இல்லை அதற்கு தான் இந்த நியூற்றினோ ஆயுதங்கள் .

ஒரு சிறு எடுத்துகாட்டு நியூற்றினோக்களை ஒரு சிறு குடுவைக்குள் வைத்து ஒரு CATHODE RAY TUBE போல வைத்து அதனுடைய பண்புகளை excite செய்தோமானால் .இங்கே excite செய்வதை பத்தி குறிப்பிடும் பொது NANO -TECHNOLOGY பற்றி சொல்லியே ஆகவேண்டும் ஏனென்றால் ஒரு பொருளை அதனுடைய நானோ stage இல் வைத்து excite செய்யும் பொது அது அப்படியே தன்னுடைய குணங்களை இழக்கிறது வேறு பரினமத்தில் பயணிக்கிறது எடுத்துகாட்டாக நாம் களிமண்ணை எடுத்துகொள்வோம் அதை வைத்தி ஒரு மண்பானை செய்து அதை கீழே போட்டால் உடைந்துவிடும் ஆனால் அதையே நானோ டெக்னாலஜி மூலம் செய்தோம் ஆனால் களிமண் ரப்பர் போல் கீழே போட்டாலும் எம்பும் பந்து போல் ஆகிவிடும் இது துபாய் இல் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் இருப்பதாக படித்துள்ளேன் .

அதே போல தான் இந்த நியூற்றினோக்களை excite செய்வது மூலம் அதை ஓளிகற்றைகளாக மாற்றி விடலாம் அதை நாம் செலுத்துவோம் ஆனால் அதன் வேகம் பல லட்சம் kilometres ஆகும் அதும் நேர்கோட்டில் ஊடுருவி பாயும் அதனால் ஏவுகணைகள் மூலம் எதிர் தாக்குதல் நடத்தவும் முடியாது .இது கடல் மலை அனைத்தையும் ஊடுருவி பாயும் இந்திய வில் இருந்து ஏவுகிறோம் என்றால் அமெரிக்கவுக்கு 30 வினாடிகள் போதும் . சுமார் ௩ லட்சம் kilometre வரை சர்வ சாதரணமாக ஏவலாம் .இதை பல நாடுகள் இப்போது ஆராய்ச்சி செய்து வந்த ஆனா UN தலைஈடு கு அப்பறம் இதை பல நாடுகள் மறைமுகமா செய்யல படுத்தி வருகிட்றன அதாவது அவர்கள் வளரும் நாடுகளை தங்கள் சோதனை கூடம் மாக பயன்படுத்துகிறார்கள் இது இப்போது தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் வருவதாக செய்தி ஒன்று படிதேன் அதனை ஒட்டியே இதை பதிவு செய்கிறேன் .

நன்றி :ஆரோக்கிய சாமி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வருங்கால ஆயுதங்கள் Empty Re: வருங்கால ஆயுதங்கள்

Post by rammalar Mon 10 Feb 2014 - 19:11

_*  _*
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24440
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வருங்கால ஆயுதங்கள் Empty Re: வருங்கால ஆயுதங்கள்

Post by ராகவா Mon 10 Feb 2014 - 19:12

rammalar wrote:_*  _*
வருங்காலம் அப்படி உள்ளது... )* )* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வருங்கால ஆயுதங்கள் Empty Re: வருங்கால ஆயுதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum