சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Khan11

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

+2
Muthumohamed
*சம்ஸ்
6 posters

Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by *சம்ஸ் Sat 22 Feb 2014 - 17:12

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? ImagesCAVKO53B
குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும்ஏற்பட்டடுள்ளதாக என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்துகொள்ளலாம்பொதுவாகவேகுதிகால் சதைகணுக்கால்பூட்டுஉள்ளங்கால் 
ஆகியவை
          உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும்சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும்.உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள்வலுவிழுந்தால் நடக்க முடியாதுநிற்க முடியாது.குதிகால் வலிஇடுப்பு வலி ஆகியவை ஏற்படும்இவைவராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல்குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய்தடவிக் கொள்ளுதல் அவசியம்

       சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம்100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிதுஎண்ணெயை (10 M .L.) . சூடு செய்து இரவில் படுக்கும்முன் வலது கணுக்கால் பூட்டுகுதிகால் சதை ஆகியஇடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை )வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத்துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவுமகாலையில்குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவானகாலணியை உபேயாகிக்கவும்கால்களைத் தரையில்அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாகநடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்

          திராட்சைப் பழத்தில் அதிக அளவுஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றனவலிஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம்வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.

        சித்தரத்தை, அமுக்காராசுக்கு மூன்றையும் சமஅளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவுபொடியை காலைமாலை இரண்டு வேளையும்சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள்குணமாகும்.

         முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்குநிவாரணம் தரக்கூடியவைபிரண்டைக்கீரை,முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம்அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டுவந்தால் மூட்டு வலி குணமாகும்.

         குப்பைக்கீரைமுடக்கத்தான் கீரைசீரகம்மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால்மூட்டு வலிகள் குணமாகும்பாகற்காயை உணவில்சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத்தடுக்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by *சம்ஸ் Sat 22 Feb 2014 - 17:13

அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.

      
     ஹை ஹீல்ஸ் குதிகாலின் "லும்பார்முள்ளெலும்பில் அழுத்தம்எற்படுத்திஉங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாகுகிறது.


உடல் எடையைக் குறைக்க என்ன வழி
         நீங்கள்உணவில் கொள்ளுகாராமணிகம்பு,மொச்சைபயறு போன்ற தானியங்களை அதிகம்பயன்படுத்த வேண்டும்குப்பை கீரையை அடிக்கடிஉணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல்எடை குறையும்

          வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேதமருந்துக் கடைகளில் கிடைக்கும்இவை 200 M .Lஅளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 M .L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்துகாலைமாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில்சாப்பிடவும்காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும்.பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவிசூடாகத்தண்ணீரைக் குடிக்கவும்உடல் பருமனைக் குறைக்க இதுநல்ல கஷாயம்

          ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம்(Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும்.அதை 5 ஸ்பூன் அதாவது 25 M .L - 30 M .L வரைஉணவிற்குப் பிறகு காலைஇரவு சாப்பிடவும்

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும்தேன்கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா'எனும் கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் சூர்ணம் 1ஸ்பூன் (5 கிராம்) 80 M .L தண்ணீரில் சிறிதுகொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகுகால் ஸ்பூன்தேன் கலந்து காலைஇரவு உணவிற்குப் பிறகு உடனேஅருந்த வேண்டும்அதன் பிறகு முன் குறிப்பிட்டமருந்தைச் சாப்பிடலாம்

உடற்பயிற்சி மிகவும் அவசியம்காலையில் கஷாயம்குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும்.நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை,குறையும்பகல் தூக்கம் தவிர்க்கவும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by *சம்ஸ் Sat 22 Feb 2014 - 17:14

சில ஆசனங்களால் நிவாரணம்:

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? ImagesCAC82DKV

வஜ்ராசனம் 



>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? ImagesCA3XFC9G
உஷட்டிராசனம் 
         



சர்வாங்காசனம், ஹலாசனம் மற்றும் சிரசாசனமும் வலி குறைக்கும்.

         கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகுகொள்ளுதானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்துவைத்துக் கொள்ளவும்புளித்த மோரைச் சிறிது சூடாக்கி70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்துஉடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்துமேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறியபிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும்கொள்ளு சதையைஉருக்கிவிடும்சோப்புக்கு பதிலாக 'ஏலாதி சூர்ணம்'கடையில் கிடைக்கும்அதை வெந்நீருடன் குழைத்துமேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும்உடல்எடையைக் குறைக்கவும் முடியும். 'இளைத்தவனுக்குஎள்ளுகொழுத்தவனுக்குக் கொள்ளுஎன்பது பழமொழி

           புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும்.குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம்.திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும்முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச் சிக்ல்இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்

அனுபவத்தில் சில:
       
      தவிடும் உப்பும் வறுத்து ஒத்தடம் தரலாம்.

      தினசரி  மிதமான வென்னீரில் கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அமிழ்த்தி வைத்திருக்கலாம்.

      வில்வக்காய் கிடைத்தால் அதை சுட்டு நசுக்கி எருக்கிலை பழுப்பை அதன் மேலிட்டு குதிகால்களை ஒத்தடம் கொடுக்கலாம். (வலி தீரும் வரை தினசரி செய்க)

      மிகு பித்தம் குறைய மைக்கொன்றை இலைகளை காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட (சுமார் 48 நாட்கள்) வெகுவாய் வலியற்றுப் போகிறது மாயமாய்.

          மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா,(Silica) லைக்கோபோடியம் (Lycopodium)போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது. 

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? ImagesCAJ32I7H
          பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது. 

          உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள வளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம். 
>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Ht1389


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by *சம்ஸ் Sat 22 Feb 2014 - 17:15

வெற்றிலை நெல்லி ரசம் 

தேவையானவை:

முழு நெல்லிக்காய் - 10, வெற்றிலை - 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 6 பல், வால் மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? P42a

செய்முறை: 

         நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

 மருத்துவப் பயன்: 

          குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை  ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.


நன்றிnilaamagal


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by Muthumohamed Sat 22 Feb 2014 - 20:57

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by மீனு Sun 23 Feb 2014 - 9:59

:/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by பானுஷபானா Mon 24 Feb 2014 - 12:50

பகிர்வுக்கு நன்றீ தம்பி

எனக்கும் குதிகால் வலி இருந்தது. யுனானி மருத்துவம் எடுத்துக் கொண்டேன் .இப்போது சரியாகி விட்டது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by ahmad78 Tue 25 Feb 2014 - 11:24

மிக பயனுள்ள தகவல்கள்

பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by ராகவா Tue 25 Feb 2014 - 18:54

:/ :/ :/ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

>>குதி காலில் வலி நீங்க என்ன வழி......?? Empty Re: >>குதி காலில் வலி நீங்க என்ன வழி......??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum