Latest topics
» பல்சுவை - 6by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
3 posters
Page 1 of 1
போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
-
எவ்வளவு கடுங்குளிராயினும் மன்னர் போர்வையே
போர்த்திக் கொள்ள மாட்டார்..!
-
ஏன் அப்படி?
-
போர் என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப்
பிடிக்காது..!
-
>வி.ரேவதி
-
------------------------------------------
-
தலைவர் ஏன் ரொம்ப அப்செட் ஆகிப்போயிருக்கிறார்?
-
தலைவரோட சுயசரிதத்தை எழுதியவர் அதுக்கு
'களி'யுகம்'னு பேர் வச்சுட்டார்..அதான்..!
-
>தேவதாசன்
-
------------------------------------------
-
ஏன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரலை..?
-
ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்னு சொன்னீர்களே,
ஒரு வேளை அப்படியே செஞ்சிருவீங்களோன்னு
பயந்துதான்...!
-
>எஸ்.மோகன்
-
============================================
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
ஹா ஹா அருமை
நீங்க போடும் படம் எதுவுமே தெரியல
நீங்க போடும் படம் எதுவுமே தெரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
எனக்கு தெரியுது.... ^_ ^_ ^_பானுஷபானா wrote:ஹா ஹா அருமை
நீங்க போடும் படம் எதுவுமே தெரியல
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
தெரியுதா..? தெரியலையா..?
-
_* _*
-
-
_* _*
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
பந்து தெரியல அண்ணா...தோனி தெரிகிறார்,....rammalar wrote:தெரியுதா..? தெரியலையா..?
-
_* _*
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
சரி..
-
உலக ட்வென்டி கிரிக்கெட் நடக்குதே..!
(இந்தியா Vs பாகிஸ்தான்)
-
ஸ்கோர் என்ன...?
-
உலக ட்வென்டி கிரிக்கெட் நடக்குதே..!
(இந்தியா Vs பாகிஸ்தான்)
-
ஸ்கோர் என்ன...?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
எனக்கு கிரிகெட் பிடிக்காது அண்ணா..அது போர்..rammalar wrote:சரி..
-
உலக ட்வென்டி கிரிக்கெட் நடக்குதே..!
(இந்தியா Vs பாகிஸ்தான்)
-
ஸ்கோர் என்ன...?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
_* _*
-
எந்த ஆட்டம் பிடிக்கும்..?
-
எந்த ஆட்டம் பிடிக்கும்..?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
சிலையோடு விளையாடுவது...எனக்கு எந்த விளையாட்டு, தெரியாது அண்ணா..rammalar wrote:_* _*
-
எந்த ஆட்டம் பிடிக்கும்..?
எல்லாம் இறைவனின் திரு விளையாட்டை தவிர...அது நானும் தேடும் இறைவன்..
பல விளையாடை ஆச்சு,..இது கடைசி விளையாட்டு..அது தான் ஞானம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
நல்லது...
-
இசையை நேசியுங்கள்...!
-
உங்கள் எண்ணம் ஈடேறும்..!!
-
இசையை நேசியுங்கள்...!
-
உங்கள் எண்ணம் ஈடேறும்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Re: போர்" என்று ஆரம்பிக்கும் எதுவுமே அவருக்குப் பிடிக்காது..!
நன்று...இசைப்பற்றி..rammalar wrote:நல்லது...
-
இசையை நேசியுங்கள்...!
-
உங்கள் எண்ணம் ஈடேறும்..!!
கடவுளைப் போற்றி பாடப்படுபவற்றை இசை மூலம் வெளிப்படுத்த வேண்டி உள்ளதினால் அவற்றை வெளிப்படுத்தும் இசை என்பது அதற்கான ஒரு மாத்யமே . சூளுரை வார்த்தைகளையும் இசையாகவே வெளிப்படுத்தும் இசை எளிமையானவை. கீர்த்தனைகளின் நோக்கமே பக்தி சாரத்தை வெளிப்படுத்துவதும், உண்மையான பக்தியின் உள் உணர்வை வெளிப்படுத்துவதுமே.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» எதுவுமே நடக்க மாட்டேங்குது! …
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» எதுவுமே நடக்க மாட்டேங்குது! …
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|