சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Khan11

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

+3
*சம்ஸ்
Nisha
பர்ஹாத் பாறூக்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Sun 23 Mar 2014 - 22:25

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? V6m58x

இந்தக்கவிதை சேனை உறவு ஒன்றினால் எழுதப்பட்டு பெண் ஒருவரை ஆசிரியாக கொண்டு வெளிவந்த இதழில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது .. யார் அந்த உறவு ???
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Nisha Mon 24 Mar 2014 - 1:54

நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா!  இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!

மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..? 

பானுவில் கவிதை என படித்ததே இல்லை.  பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!

ஹம்னா  கவிதை எழுதுவார்களா..?

யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
 
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான்  பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 7:26

இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 8:05

Nisha wrote:நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா!  இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!

மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..? 

பானுவில் கவிதை என படித்ததே இல்லை.  பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!

ஹம்னா  கவிதை எழுதுவார்களா..?

யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
 
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான்  பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
 
தப்பு தப்பு... இது ஆண் கவிஞர் எழுதியது...

அந்த இதழின் ஆசிரியர் தான் பெண்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 8:08

*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.

 !_ !_ !_ !_ !_  சரியாக சொன்னீர்கள்..

யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 8:11

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.

 !_ !_ !_ !_ !_  சரியாக சொன்னீர்கள்..

யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?

சரியாக தெரியாது இந்த கவிதை நான் சேனையிலும் lankasripoems என்ற தளத்திலும் படித்திருக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 8:20

*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.

 !_ !_ !_ !_ !_  சரியாக சொன்னீர்கள்..

யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?

சரியாக தெரியாது இந்த கவிதை நான் சேனையிலும் lankasripoems என்ற தளத்திலும் படித்திருக்கிறேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத்,எச். எப். ரிஸ்னா ஆகியோரை ஆசிரியாகக் கொண்டு வெளியான பூங்காவனம் இதழில் 2011-03ல் அச்சில் வந்தது..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 8:23

நன்றி பர்ஹாத் தகவல்களுக்கு  !_ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by rammalar Mon 24 Mar 2014 - 9:37

கவிதை அருமை...
-
 *_  *_
-

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Images?q=tbn:ANd9GcQHJ-KZZDatdCTI6a1y7MZI4miK4hGZI6mjYQ84G-7ZWOiHcRVuQQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24436
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 9:44

Nisha wrote:நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா!  இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!

மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..? 

பானுவில் கவிதை என படித்ததே இல்லை.  பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!

ஹம்னா  கவிதை எழுதுவார்களா..?

யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
 
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான்  பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
 
என்ன நிஷா இப்புடி ஒரு வார்த்தை சொல்லிப்புட்டீக? நான் கவிதை எழுதி இருக்கேனே:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 9:49

கவிதை மிக ருமை பகிர்ந்தமைக்கு நன்றி ஃபர்ஹாத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Nisha Mon 24 Mar 2014 - 10:19

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா!  இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!

மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..? 

பானுவில் கவிதை என படித்ததே இல்லை.  பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!

ஹம்னா  கவிதை எழுதுவார்களா..?

யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
 
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான்  பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
 
தப்பு தப்பு... இது ஆண் கவிஞர் எழுதியது...

அந்த இதழின் ஆசிரியர் தான் பெண்..

ஹா!

காலையிலேயே உங்க கிட்ட  மாட்டிகிட்டேனா! _* .
சரிசரி என்சார்பில் சம்ஸ் ஒழுங்கா பதில் சொல்லிட்டார்ல, ஆறுதல் பரிசாய் ஏதாவது அவருக்கு கொடுத்து விடுங்க.. )((  

சம்ஸ்! கவிதையெல்லாம் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிங்க போல! வாழ்த்துகள் சார்!  சூப்பர்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 11:58

Nisha wrote:
காலையிலேயே உங்க கிட்ட  மாட்டிகிட்டேனா! _*.
சரிசரி என்சார்பில் சம்ஸ் ஒழுங்கா பதில் சொல்லிட்டார்ல, ஆறுதல் பரிசாய் ஏதாவது அவருக்கு கொடுத்து விடுங்க.. )(( 

சம்ஸ்! கவிதையெல்லாம் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிங்க போல! வாழ்த்துகள் சார்!  சூப்பர்

ஆறுதல் பரிசென்ன முதல் பரிசே கொடுத்திடலாம்..
சரியான பதில் சொன்ன சம்ஸ் அவர்களை பாராட்டி கீழே பரிசு கொடுத்திருக்கிறேன் கிளிக் பண்ணி பாருங்க

 here 
 here 
 here 

Click Me:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:00

இப்படியேல்லாம் ஏமாத்தக்கூடாது ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:08

ஹாஹா! சூப்பர் 

ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 12:12

Nisha wrote:ஹாஹா! சூப்பர் 

ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவங்களோட பெட்க்கு பயன்படுத்திய சோப்பு டப்பா..
இப்போ சம்ஸ் அவரோட பெட்டுக்கு பயன்படுத்தட்டும்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:20

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:ஹாஹா! சூப்பர் 

ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவங்களோட பெட்க்கு பயன்படுத்திய சோப்பு டப்பா..
இப்போ சம்ஸ் அவரோட பெட்டுக்கு பயன்படுத்தட்டும்

பெட்டுக்குத்தானே!

அப்ப சரி.. நான் அவருக்குத்தானோன்னு  நினைச்சிட்டேன்.. எனக்கு சம்ஸையோ உங்களையோ தெரியாதே..  உங்க இருவருக்கும் பயன் தருவதால் என்னை போல் மனிதர்கள் வாழும் இடம் சேனை என நம்பி வந்து  காட்டில் மாட்டிகிட்டேனோ என பயந்திட்டேனாக்கும்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:28

*# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Nisha Mon 24 Mar 2014 - 12:36

பானுஷபானா wrote:*# *# 

ஏன் ஓடுறிங்கப்பா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 12:44

Nisha wrote:
பானுஷபானா wrote:*# *# 

ஏன் ஓடுறிங்கப்பா!
நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க தொல்லை தரவேணாம்னு தான்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பர்ஹாத் பாறூக் Mon 24 Mar 2014 - 12:50

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:ஹாஹா! சூப்பர் 

ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவங்களோட பெட்க்கு பயன்படுத்திய சோப்பு டப்பா..
இப்போ சம்ஸ் அவரோட பெட்டுக்கு பயன்படுத்தட்டும்

பெட்டுக்குத்தானே!

அப்ப சரி.. நான் அவருக்குத்தானோன்னு  நினைச்சிட்டேன்.. எனக்கு சம்ஸையோ உங்களையோ தெரியாதே..  உங்க இருவருக்கும் பயன் தருவதால் என்னை போல் மனிதர்கள் வாழும் இடம் சேனை என நம்பி வந்து  காட்டில் மாட்டிகிட்டேனோ என பயந்திட்டேனாக்கும்!

நெனப்புத்தான் பொளப்ப கெடுக்குமாம்னு யாரோ சொன்னாங்க..

இப்போ சரியாப் புரிஞ்சிகிட்டிங்கல்ல... அது போதும்... *_ *_ *_ 
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Nisha Mon 24 Mar 2014 - 14:54

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:*# *# 

ஏன் ஓடுறிங்கப்பா!
நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க தொல்லை தரவேணாம்னு தான்...

ஆமாமாம்! 
ஐ. நா வில மந்திரி சபை கூட்டுவதை பத்தி பேசிட்டோம்.. நீங்க ஓடியே போயிருங்க.. _*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 15:01

இங்கே என்னா நடக்குது என்னவெச்சு  காமெடி கிமெடி பண்ணலயே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by *சம்ஸ் Mon 24 Mar 2014 - 15:04

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:*# *# 

ஏன் ஓடுறிங்கப்பா!
நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க தொல்லை தரவேணாம்னு தான்...

ஆமாமாம்! 
ஐ. நா வில மந்திரி சபை கூட்டுவதை பத்தி பேசிட்டோம்.. நீங்க ஓடியே போயிருங்க.. _*
ஐ.நா சபையா அப்படியென்றா என்ன   ^(

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by பானுஷபானா Mon 24 Mar 2014 - 15:07

*சம்ஸ் wrote:இங்கே என்னா நடக்குது என்னவெச்சு  காமெடி கிமெடி பண்ணலயே

நோ நோ பிரதர் #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ? Empty Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum