சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Khan11

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

4 posters

Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 10:03

பூமியை போன்ற புதிய கோள்!

தோற்றத்திலும், அளவிலும் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட சற்று பெரியதாக, பாறைகள் நிறைந், அதிக புவிஈர்ப்பு சக்தி உள்ளதாகவும் இருக்கிறது. இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனை மனிதன் சென்றடைவது கடினமான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பூமியில் இருந்து சுமார் 490 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும், நீர் இருப்பதற்கான ஆதாரங்களும் தெரிகின்றன.

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Earth_planet_002

cool Swiss


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 10:05

ஜீவராசிகள் இருக்கிறார்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 10:19

ஏனாம்?

இர்ண்டு பேரும் போய் பார்த்து விட்டு வருவோமா?
முதலல் நமக்கு பிளாட் போட்டு விட்டு மற்றவர்களுக்கு மீதியைவிட்டுக்கொடுக்கலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 10:42

Nisha wrote:ஏனாம்?

இர்ண்டு பேரும் போய் பார்த்து விட்டு வருவோமா?
முதலல் நமக்கு பிளாட் போட்டு விட்டு மற்றவர்களுக்கு மீதியைவிட்டுக்கொடுக்கலாமா?

இங்க இருக்கவே பிடிக்கல புதுக்கிரகம் போயிடலாம். அங்கெ பிளாட் போட வேண்டாம். நாம் மட்டுமே இருப்போம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 10:49

பானுஷபானா wrote:
Nisha wrote:ஏனாம்?

இர்ண்டு பேரும் போய் பார்த்து விட்டு வருவோமா?
முதலல் நமக்கு பிளாட் போட்டு விட்டு மற்றவர்களுக்கு மீதியைவிட்டுக்கொடுக்கலாமா?

இங்க இருக்கவே பிடிக்கல புதுக்கிரகம் போயிடலாம். அங்கெ பிளாட் போட வேண்டாம். நாம்  மட்டுமே இருப்போம்

இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே!

நாம் சண்டை போட்டால் சமாதானப்படுத்த யாரையும் துணைக்கு  கூட்டி செல்ல தேவையே இல்லையா பானு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 10:50

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஏனாம்?

இர்ண்டு பேரும் போய் பார்த்து விட்டு வருவோமா?
முதலல் நமக்கு பிளாட் போட்டு விட்டு மற்றவர்களுக்கு மீதியைவிட்டுக்கொடுக்கலாமா?

இங்க இருக்கவே பிடிக்கல புதுக்கிரகம் போயிடலாம். அங்கெ பிளாட் போட வேண்டாம். நாம்  மட்டுமே இருப்போம்

இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே!

நாம் சண்டை போட்டால் சமாதானப்படுத்த யாரையும் துணைக்கு  கூட்டி செல்ல தேவையே இல்லையா பானு.

நான் சண்டையே போடமாட்டேன் நிஷா i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 10:52

நான் சண்டை போட்டு மண்டை எல்லாம் உடைப்பேனு உங்களுக்கு தெரியாதா பானு. என் கிட்ட கவனமா இருங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பர்ஹாத் பாறூக் Fri 18 Apr 2014 - 12:15

Nisha wrote:நான் சண்டை போட்டு மண்டை எல்லாம் உடைப்பேனு உங்களுக்கு தெரியாதா பானு. என் கிட்ட கவனமா இருங்க..

 !*  !*  !*    ^_   இப்படி உங்க மண்டைய நீங்களே உடைச்சிக்குவீங்களா?
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 13:19

பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:நான் சண்டை போட்டு மண்டை எல்லாம் உடைப்பேனு உங்களுக்கு தெரியாதா பானு. என் கிட்ட கவனமா இருங்க..

 !*  !*  !*    ^_   இப்படி உங்க மண்டைய நீங்களே உடைச்சிக்குவீங்களா?

 
ஆமாம் பா ஆமாம் உங்களை போல தம்பி தங்கை மார் கூட இருந்தால்  எங்களை போன்ற அக்கா மாரெல்லாம் அவங்கவங்க மணடையையே உடைச்சிக்க வேண்டியதுதான். (_ 

 ஹாய்  எப்படி இருக்கின்றீர்கள் பர்ஹாத் .. என்ன்னாச்சிது ரெம்ப நாளாக ஆளையே காணோம்.
நலம தானே.. வேலைகள் எப்படி செல்கிறது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 13:53

Nisha wrote:நான் சண்டை போட்டு மண்டை எல்லாம் உடைப்பேனு உங்களுக்கு தெரியாதா பானு. என் கிட்ட கவனமா இருங்க..

எப்படி உடைப்பிங்க எங்க உடைச்சு காமிங்க பார்க்கலாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by rammalar Fri 18 Apr 2014 - 14:01

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Fb84ec5a-3f6e-4058-8ccb-669aebfe863e_S_secvpf
-
அமைதி...அமைதி !!
-
சண்டை போட்டால் மண்டை உடையும்...!!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 14:11

இவங்க எல்லாரும் எனக்கு சொந்த காரங்களாம். அவங்க எல்லோரும் என் கூடவே வருவார்களாம்.ஒவ்வொருவராக வரிசையில் வந்தால் சண்டை போட்டு மண்டை உடைப்பது எப்படி என பாடம்  சொல்லிதருவார்களாம்.

ஓகேயாமேடம்.

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: DRUIDDசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: DMAGEசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Black_knight_standingசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Bonedemonசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Thin5சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Whdatkசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Whaxatk  சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Diablo_ani_fire


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by rammalar Fri 18 Apr 2014 - 14:21

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Sf4alternatechunli
-
சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: 457_1280x800
--
அழகிகளை எதிர்த்து அவங்களால
ஜெயிக்க முடியுமா..?!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 14:33

rammalar wrote:சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Fb84ec5a-3f6e-4058-8ccb-669aebfe863e_S_secvpf
-
அமைதி...அமைதி !!
-
சண்டை போட்டால் மண்டை உடையும்...!!!
-

 #) #) #) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 14:35

சரி சரி அனுப்பி விடுங்க எப்படி காமிக்கிறாங்க என நானும் பார்க்கிறேன் {_ {_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 14:42

ராம்மலர் ஐயாஅனுப்பும் ஆட்கள் முன்னால் எல்லோருமே அம்பேலாம்.

நான் இந்த பூமியிலேயே  குடியிருந்து விட்டு  சேனைக்குவந்து  தினம் பதிவு போட்டு விட்டு  இருக்க  போகிறேன் மேடம்.

இந்த விடயத்தில் ரஸ்க் சாப்பிடுவதாய் நினைச்சு ரிஸ்க் எடுக்க  தயாராக இல்லையாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 14:50

Nisha wrote:ராம்மலர் ஐயாஅனுப்பும் ஆட்கள் முன்னால் எல்லோருமே அம்பேலாம்.

நான் இந்த பூமியிலேயே  குடியிருந்து விட்டு  சேனைக்குவந்து  தினம் பதிவு போட்டு விட்டு  இருக்க  போகிறேன் மேடம்.

இந்த விடயத்தில் ரஸ்க் சாப்பிடுவதாய் நினைச்சு ரிஸ்க் எடுக்க  தயாராக இல்லையாக்கும்.

அய்யைய்யே இதான் சண்டை போட்டு மண்டை உடைக்கிற பாணியா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Fri 18 Apr 2014 - 15:05

சரி நுழை வாயில் வாங்க.

அல்லது ஏதாச்சும் அரட்டை திரியை தூசி தட்டுங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 15:54

Nisha wrote:சரி நுழை வாயில் வாங்க.

அல்லது ஏதாச்சும் அரட்டை திரியை தூசி தட்டுங்க.

நான் கெளம்புறேன் நிஷா இன்ஷா அல்லாஹ் நாளை வருகிறேன்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Nisha Tue 6 May 2014 - 8:10

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரியனுக்கு அருகில், மிகவும் குளுமையான நட்சத்திரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியுடன், இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.

புதிய நட்சத்திரத்திற்கு, ஜே085510.83-071442.5 என, பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, - 48ல் இருந்து, - 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

வியாழன் கிரகத்தை விட மூன்று முதல் 10 மடங்கு வரை இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Cool_star_002


lankasri


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்: Empty Re: சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum