சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Khan11

தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

4 posters

Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by Nisha Wed 23 Apr 2014 - 13:15

தெரிந்து கொள்வோம்: F1 முதல் F12 வரை உள்ள பொத்தான்களின் பயன்பாடு

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Function_keys_002

இன்றைய கணனி பயன்பாட்டில் கீபோர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து பொத்தான்களின் பயன்பாடும் மிக குறைந்த அளவே உள்ளது.
அதிலும் நாம் பயன்படுத்தும் கீபோர்டின் மேல் வரிசையில் அமைந்துள்ள F1 – F12 வரை உள்ள பொத்தான்களை நாம் வேண்டா விருந்தாளியாகவே பார்க்கிறோம்.
அவற்றின் பயன்பாடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

F1 KEY
· F1– இதனை கிளிக் செய்தால் Help விண்டோ ஓபன் ஆகும்.
· WIN+F1 – Help and Support» Microsoft Windows ஓபன் ஆகும்.
F2 KEY
· F2 –Folder மற்றும் Files-ன் பெயர்களை மாற்ற பயன்படுகிறது
· Alt + Ctrl + F2 – மைக்ரோசாப்ட் வேர்டில் டாகுமெண்டை ஓபன் செய்கிறது.
F3 KEY
· WIN+F3- மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் Advanced Search Window ஓபன் ஆகும்.
· Shift + F3- வேர்ட் டாக்குமெண்டில் உள்ள சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்தாகவும், பெரிய எழுத்துகளை சிறிய எழுத்தாகவும் மாற்ற உதவுகிறது.
F4 KEY
· Ctrl + F4 – பயன்பாட்டில் இருக்கும் விண்டோவை Close செய்யலாம்.
F5 KEY
· F5 – கணனியை Refresh செய்ய பயன்படுகிறது.
F6 KEY
· Ctrl + Shift + F6 –மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாக்குமெண்டை ஓபன் செய்கிறது.
F7 KEY
· F7- வேர்டில் Spelling and Grammar சரி பார்ப்பதற்காக பயன்படுகிறது.
F8 KEY
. F8- விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்.
F9 KEY
· இதன் பயன்பாடு விண்டோஸ்க்கு உரியதாக இல்லாவிட்டாலும், மற்ற புரோகிராம்களில் பயன்படுகிறது.
F10 KEY
· Shift +F10- Right Mouse Click-க்கு சமமாக செயல்படுகிறது.
F11 KEY
· F11- Full Screen-க்கு விண்டோவை செட் செய்ய பயன்படுகிறது.
F12 KEY
· F12 Save as-யை ஓபன் செய்ய பயன்படுகிறது.
· Shift +F12 – வேர்ட் டாக்குமெண்டை Save செய்ய பயன்படுகிறது.
· Ctrl + Shift + F12 – வேர்ட் டாக்குமெண்டை Print செய்ய பயன்படுகிறது

நன்றி. கூல் சுவிஸ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:19

இதை வேறு தளத்திலும் படித்திருந்தேன் இங்கு பதிந்து மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்த மைக்கு மிக்க நன்றி

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by Nisha Wed 23 Apr 2014 - 13:26

நேசமுடன் ஹாசிம் wrote:இதை வேறு தளத்திலும் படித்திருந்தேன் இங்கு பதிந்து மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்த மைக்கு மிக்க நன்றி

ஹலோ சார்!

நீங்கள் படித்தால் போதுமா .. இங்கே பகிரணும்.  சேனையில் எல்லாம்  ஆவணமாக்கப்படணும். பயன் தருவதால்  நல்லதாய் சின்ன பெரிய விடயம் எதுவானாலும் எல்லாமே இங்கே கிடைக்கும் என தேடி வரும்படி இருக்கணும்னு செய்ய தோன்றவே இல்லையா.  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  #*  #*  #*  #*  #*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:28

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இதை வேறு தளத்திலும் படித்திருந்தேன் இங்கு பதிந்து மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்த மைக்கு மிக்க நன்றி

ஹலோ சார்!

நீங்கள் படித்தால் போதுமா .. இங்கே பகிரணும்.  சேனையில் எல்லாம்  ஆவணமாக்கப்படணும். பயன் தருவதால்  நல்லதாய் சின்ன பெரிய விடயம் எதுவானாலும் எல்லாமே இங்கே கிடைக்கும் என தேடி வரும்படி இருக்கணும்னு செய்ய தோன்றவே இல்லையா.  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  #*  #*  #*  #*  #*
தோண்றிது ஆனா...........................மன்னிச்சிடுங்க...............

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by பானுஷபானா Wed 23 Apr 2014 - 13:44

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இதை வேறு தளத்திலும் படித்திருந்தேன் இங்கு பதிந்து மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்த மைக்கு மிக்க நன்றி

ஹலோ சார்!

நீங்கள் படித்தால் போதுமா .. இங்கே பகிரணும்.  சேனையில் எல்லாம்  ஆவணமாக்கப்படணும். பயன் தருவதால்  நல்லதாய் சின்ன பெரிய விடயம் எதுவானாலும் எல்லாமே இங்கே கிடைக்கும் என தேடி வரும்படி இருக்கணும்னு செய்ய தோன்றவே இல்லையா.  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  (_  #*  #*  #*  #*  #*
தோண்றிது ஆனா...........................மன்னிச்சிடுங்க...............

தோன்றினா செய்துடனும்.  ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:49

உண்மைதான் தெரிந்தை சொல்வோம் தெரயாததை தெரிந்துகொள்வோம்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by Nisha Sun 11 May 2014 - 11:14

தெரிந்து கொள்வோம்:கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

கணனியில் ஒலிக்கும் பீப் ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
டைமரில் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
ப்ராசசரில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.

6 முறை பீப் சத்தம்:
கீ போர்டு, கீ போர்டு கண்ட்ரோலில் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
கேச் மெம்மரி சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
மெமரி தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.
இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

lankasri

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 May 2014 - 11:22

இத்தனை விபரீதம் இருக்கிறதா அருமையான பகிர்வு மிக்க நன்றி

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தெரிந்து கொள்வோம்:  கணனியில் இருந்து வரும் பீப் ஒலி Empty Re: தெரிந்து கொள்வோம்: கணனியில் இருந்து வரும் பீப் ஒலி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum