சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

நூடுல்ஸ் பிரியர்களுக்கு “ஷாக்” தரும் புகைப்படங்கள் அம்பலம் Khan11

நூடுல்ஸ் பிரியர்களுக்கு “ஷாக்” தரும் புகைப்படங்கள் அம்பலம்

2 posters

Go down

நூடுல்ஸ் பிரியர்களுக்கு “ஷாக்” தரும் புகைப்படங்கள் அம்பலம் Empty நூடுல்ஸ் பிரியர்களுக்கு “ஷாக்” தரும் புகைப்படங்கள் அம்பலம்

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 21:08

சீனாவில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் நூடுல்ஸ் தொழிற்சாலையின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உலக மக்களை கவர்ந்த உணவு வகைகளில் ஒன்றான நூடுல்ஸ், சீனாவை தலைமையகமாய் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவை சுகாதாரமில்லாமல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவின் உள்ள டாங்செங் நூடுல்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமான நூடுல்ஸ் தயார் செய்து அவற்றை பேக்கிங் செய்வதற்காக அறை ஒன்றில் குவித்து வைக்கின்றனர்.

அந்த அறைக்கு செல்லும் அந்நிறுவன ஊழியர்கள் வெறுங்கால்களில் அவற்றை மிதித்தப்படியே செல்கின்றனர்.

மேலும் தொழிலாளர் குவிக்கப்பட்ட நூடுல்ஸின் மீது படுத்து உறங்கியும் உள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானதால், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நூடுல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு குறைந்தது பத்து வருட சிறைதண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை க்ளிக் பண்ணி புகைப்படத்தை பார்க்கலாம்.........
http://world.lankasri.com/view.php?22oMC303lO44e2BnBcb280Cdd308Wbc3nBfe44Ol10236Ay3
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

நூடுல்ஸ் பிரியர்களுக்கு “ஷாக்” தரும் புகைப்படங்கள் அம்பலம் Empty Re: நூடுல்ஸ் பிரியர்களுக்கு “ஷாக்” தரும் புகைப்படங்கள் அம்பலம்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:29

இது சின்ன விடயம்தான் சார்...

அதிகம் பேர் அருந்தும் பால் உற்பத்தி செய்யும் ....

தொழிற்சாலை பணியாளர்கள் ...

அந்த பால் கிடாரங்களில் குளித்த.....

சம்பவங்களும் இடம் பெற்றதுதன்....

ஒன்றும் பெருசா தண்டிக்கப்பட்டதாகவோ..

சீல் வைக்கப்பட்டதாகவோ...

பின்னர் செய்தி வரவே இல்லையே...

அது மாதிறித்தான் இந்த நூடில்ஸ்ஸும் ஆகிடும்ங்கோ !!!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum