Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்..! (தொடர்பதிவு)
3 posters
Page 1 of 1
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்..! (தொடர்பதிவு)
-
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..எனக்கு!
-
எதுக்கு?
-
நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடறதுதான்..!
-
----------------------------------------------
-
உங்களுக்கு தலைவலி இருக்கா..?
-
இருபது வருஷமா இருக்கு டாக்டர்!
வெளியிலதான் வெயிட் பண்றா..!
-
-----------------------------------------
-
சீரியல் பைத்தியமா இருக்கிற என் மனைவியை
குணப்படுத்த முடியுமா டாக்டர்?
-
ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் செலவாகும்
பரவாயில்லையா..?
-
----------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186
Re: வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்..! (தொடர்பதிவு)
-
என் மனைவி டீ.வி.சீரியல்ல அப்படியே
மூழ்கிட்டா?
-
எப்படி?
-
சமையல் முடிச்சிட்டியான்னு கேட்டா, அடுத்த
எபிசோடுல முடிஞ்சுடும்கிறாளே..!
-
>ஜி.பத்மினி
-
--------------------------------------
-
அடேய்...அடேய்...ஏண்டா இப்படி அடிச்சிக்கறீங்க?
-
ஃபாலிடிக்ஸ் விளையாடுறோம் தாத்தா...!
-
>மு.பெரியசாமி
-
------------------------------------
-
நீ மீன் பிடிக்கப்போனப்ப புதுசா ஒரு தீவைக்
கண்டுபிடிச்சேன்னு சொன்னியே அப்பறும் என்ன செஞ்சே?
-
பிளாட்டுகள் விற்பனைக்கு போர்டு வெச்சிட்டு
என் போன் நம்பர் எழுதிட்டு வந்துட்டேன்..!
-
--------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186
Re: வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்..! (தொடர்பதிவு)
^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகும்..! (தொடர்பதிவு)
எனது மகிழ்சிக்கு காரணம் நீங்கள்தான் சார் ...நன்றி..
எனக்குப் பிடித்த சுவை...
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..எனக்கு!
-
எதுக்கு?
-
நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடறதுதான்..!
-
எனக்குப் பிடித்த சுவை...
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..எனக்கு!
-
எதுக்கு?
-
நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடறதுதான்..!
-
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே
» மூஞ்ச பாரு கொஞ்சம் சிரிச்சா என்னவாம்?
» வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க...!
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே
» மூஞ்ச பாரு கொஞ்சம் சிரிச்சா என்னவாம்?
» வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|