Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடு..!
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடு..!
-
-
கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல.
அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.
-
கன்பூசியஸ்.
-
—————————–
-
உனது துயரங்களை பிறரிடம் கூறாதே. பலர்
அதற்காக வருத்தப்படமாட்டார்கள். சிலரோ அதில்
மகிழ்ச்சியும் அடைவர்.
-
யாரோ.
-
——————————-
-
அவதூரை அடக்குவதற்கு அதை அலட்சியமாக
தள்ளிவிடுவதே முறை.
-
யாரோ.
-
——————————–
-
மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல்
மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது
சாபக்கேடாய் அமையும்.
-
ஹெர்மன் எல். லேலேண்ட்.
-
———————————–
-
முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும்
செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக்
கொடுப்பதுதான்.
-
யாரோ.
-
———————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடு..!
நம் சேனையில் நான் காணும் ஒரு விசித்திரம்...
முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும்செய்கிறார்கள். அது அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடுப்பதுதான். பதிவை வரவேற்று , ஊக்கமளிப்பதும் உறவுகளின் நன்னடைத்தையாகும்.
-
முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும்செய்கிறார்கள். அது அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடுப்பதுதான். பதிவை வரவேற்று , ஊக்கமளிப்பதும் உறவுகளின் நன்னடைத்தையாகும்.
-
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» முதுகை மறைக்கவும் வேண்டுமோ?
» பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள்
» அடுத்தவரின் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதுதான் இந்திய கலாச்சாரமா.?
» தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்
» மாங்காய் திருடியதை தட்டிக் கேட்டவிவசாயிக்கு கத்தரிக்கோல் குத்து
» பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள்
» அடுத்தவரின் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதுதான் இந்திய கலாச்சாரமா.?
» தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்
» மாங்காய் திருடியதை தட்டிக் கேட்டவிவசாயிக்கு கத்தரிக்கோல் குத்து
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|