Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
விடுதியில் தங்கப்போகிறீர்களா..? அப்ப இத படிங்க
3 posters
Page 1 of 1
விடுதியில் தங்கப்போகிறீர்களா..? அப்ப இத படிங்க
ஒரு விடுதியில் தங்கும்போது அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் எப்படிப்பட்ட பெண்கள் என்று பார்ப்பது நல்லது. அதாவது, உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்ணின் மாத வருவாயும் ஓரளவுக்காவது நிகராக இருக்க வேண்டும்.
உங்களைவிட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கி இருக்கும்போது, அவர்கள் செய்யும் அசாதாரண செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைப் புறக்கணிக்கவும் செய்யலாம்.
• உடன் தங்கி இருப்பவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
• சமையல் அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது, துணிகள் சலவை செய்யும் இடம் போன்றவை சரியான இடத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள்.
• நீங்கள் தங்கப்போகும் விடுதியில் தனி ஆபீஸ் ரூம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
• விடுதி அமைந்து இருக்கும் இடம் மெடிக்கல், ஏ.டி.எம், பேருந்து நிலையம் இவை எல்லாம் அருகில் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒயின் ஷாப் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது நல்லது.
• செக்யூரிட்டி இருக்கிறார்களா என்று பாருங்கள்.
• குறுகலான சந்து போன்ற இடங்களில் அமைந்திருந்தால் நிச்சயம் ஆபத்தான விடுதி என்று புரிந்துகொள்ளுங்கள்.
• இரவு 10 மணிக்குமேல் எந்த ஒரு ஆணும் கேட்டுக்குள் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஹாஸ்டல் ஓனராக இருந்தாலும்கூட.
• இன் டைம் அவுட் டைம் ஒவ்வொருவரும் கட்டாயம் எழுதவேண்டும் என்ற முறை உள்ளதா? என்பதை பாருங்கள். அதற்கான தனி பதிவேட்டினை வைத்திருப்பது நல்லது.
• இது எல்லாமே சரியாக இருந்தால் நிச்சயம் விடுதி என்பது உங்களின் இன்னொரு வீடாக இருக்கும்!
நன்றி:விகடன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விடுதியில் தங்கப்போகிறீர்களா..? அப்ப இத படிங்க
பகிர்வுக்கு நன்றீ ராகவா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுதியில் தங்கப்போகிறீர்களா..? அப்ப இத படிங்க
நல்லம்தான் இது அனைத்தும் சரியாகியும் பிழையாகுது என்ன செய்யலாம்..
Re: விடுதியில் தங்கப்போகிறீர்களா..? அப்ப இத படிங்க
_*முனாஸ் சுலைமான் wrote:நல்லம்தான் இது அனைத்தும் சரியாகியும் பிழையாகுது என்ன செய்யலாம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|